அரசியல்

மெகபூபாவுக்கு மோடி வாழ்த்து

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதி இடைத் தேர்தலில் முதல்வர் மெகபூபா முப்தி, 11,000 ஓட்டுக்களுக்கும் அதிகமான ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மெகபூபாவின் இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comment here