உலகம்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் – கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி – பலர் காயம்

Rate this post

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்

மெக்சிகோவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

கட்டிட இடர்பாடுகளில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவில் கோலிமா என்ற பகுதியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Comment here