இல்லறம்

மெட்டி அணிவது திருமணமான பெண்

மெட்டி அணிவது திருமணமான பெண் என்பதன் அடையாளத்தையும் தாண்டி அறிவியல் கரணம் இருகின்றது. பொதுவாக மெட்டி இரண்டாவது விரல்லில் அணிவார்கள், அந்த இரண்டாவது விரல்லில்லிருந்து ஒரு நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கின்றது. இந்த விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமாகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வெள்ளி ஒரு நல்ல மாற்று திறன் கொண்டதல், வெள்ளி மெட்டி பூமியின் துருவ ஆற்றல்களை ஈர்த்து உடம்பிற்குள் செலுத்துகின்றது.

Comment here