உலகம்பிரத்யகம்

‛யோகா’ தபால் தலை வெளியீடு

புதுடில்லி:

சர்வதேச யோகா தினம் நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சூர்ய நமஸ்காரத்தை விளக்கும் தபால் தலைகளை பிரதமர் மோடி டில்லியில் இன்று வெளியிட்டார்.

Comment here