ராமசாமி படையாட்சியார்

Rate this post

தமிழக சட்டபேரவையில் ராமசாமி படையாட்சியார் படம் விரைவில்
திறந்து வைக்கபடும்

முதல்வர் ஈபிஎஸ் அறிவிப்பு

வன்னிய சமுதாயத்தினர் பெயரால் அரசியல் கட்சி நடத்துபவர்கள்

வன்னியர் பொது சொத்துகளை பாதுகாக்க வில்லை !!

முதலமைச்சர்
ஈபிஎஸ் குற்றச்சாட்டு!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு
வன்னிய சமுதாயத்தின்
நன்றி _பாராட்டு விழா !!

சென்னை பல்கலைக் கழக
நூற்றாண்டு விழா அரங்கத்தில்
இன்று (28.10.18)நடைபெற்றது.

வன்னிய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றிய
வரலாற்று சாதனை படைத்த
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு
வன்னிய சமுதாயத்தின்
நன்றி _பாராட்டு விழா !!
அகில இந்திய வன்னியகுல ஷத்திரிய சங்கங்கங்களின் பேரமைப்பு
சார்பில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் ..

சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய காரணமான
எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் ,
மாணிக்க வேல் மாயக்கர் உள்ளிட்ட
வன்னிய சமுதாயத்தின் தலைவர்கள் மீதும் வன்னிய சமுதாயத்தின் மீதும் தனிஅன்பு கொண்டவர் மறைந்த முதலமைச்சர் அம்மாஜெயலலிதா
அதனாவ்தான் விழுப்புரம் மாவட்டத்திற்கு ராமசாமி படையாட்சியர் பெயரை சூட்டி பெருமைபடுச்தினார்.

எம்ஜீஆர் ஜெயலலிதா வழியில் வன்னிய சமுதாய மேம்பாட்டுக்கு தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும்

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*