ஜோசியம்

லக்ன வாரியாக சுப அசுபர் மாரகர்களை காணலாம்,

1/5 - (2 votes)

 

லக்னம்—மேஷம்
சுபர்—– சூரியன், குரு
அசுபர்—புதன், சனி
மாரகர்—புதன், சனி

லக்னம்—ரிஷபம்
சுபர்—– சூரியன், புதன், சனி
அசுபர்—சந்திரன், குரு, சுக்கிரன்
மாரகர்—சந்திரன், குரு, செவ்வாய்

லக்னம்—மிதுனம்
சுபர்—– குரு, சுக்கிரன், சனி
அசுபர்—சூரியன், செவ்வாய், குரு
மாரகர்—சூரியன், செவ்வாய், குரு

லக்னம்—கடகம்
சுபர்—– செவ்வாய், குரு
அசுபர்—புதன், சுக்கிரன்
மாரகர்—புதன், சுக்கிரன், சனி

லக்னம்—சிம்மம்
சுபர்—– சூரியன், சுக்கிரன் செவ்வாய்
அசுபர்—புதன், சுக்கிரன்
மாரகர்—சுக்கிரன், சனி, புதன்

லக்னம்—கன்னி
சுபர்—– புதன், சுக்கிரன்
அசுபர்—சந்திரன், குரு, செவ்வாய்
மாரகர்—சந்திரன், குரு, செவ்வாய்

லக்னம்—துலாம்
சுபர்—– புதன், சுக்கிரன், சனி
அசுபர்—சூரியன், செவ்வாய், குரு
மாரகர்—சூரியன், குரு

லக்னம்—விருச்சிகம்
சுபர்—– சூரியன், சந்திரன், குரு
அசுபர்—செவ்வாய், புதன், சுக்கிரன்
மாரகர்—புதன், சுக்கிரன்

லக்னம்—தனுசு
சுபர்—– சூரியன், செவ்வாய், புதன்
அசுபர்—சுக்கிரன்
மாரகர்—புதன், சுக்கிரன்

லக்னம்—மகரம்
சுபர்—– செவ்வாய், புதன், சுக்கிரன்
அசுபர்—சந்திரன், குரு
மாரகர்—சந்திரன், குரு

லக்னம்—கும்பம்
சுபர்—– சுக்கிரன், புதன், சனி
அசுபர்—சந்திரன், செவ்வாய் , குரு
மாரகர்—சந்திரன், செவ்வாய்

லக்னம்—மீனம்
சுபர்—– சந்திரன், செவ்வாய்
அசுபர்—சூரியன், சுக்கிரன், சனி, புதன்
மாரகர்—சூரியன், சுக்கிரன், சனி, புதன்

Comment here