சினிமாதமிழகம்பொது

வடசென்னையில் விஜய்சேதுபதி

Rate this post

தமிழக திரை நட்சத்திரங்களில் மிக பொலிவுடன் வலம் வரும் நடிகர்களில் விஜய் சேதுபதி முக்கியமானவர். இவர், தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களை ஒப்புக் கொண்டு அதற்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வட சென்ன்னையை மையமாக கொண்ட ஒரு புது படத்துக்கும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். சிம்புவை வைத்து வாலு, விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய்சந்தர் இந்த படத்தை இயக்க இருக்கிறார். முந்தைய இரு படங்களையும் வடசென்னையை மையமாக கொண்ட கதைகளாக அமைத்து இருந்தார். அதேபோல இந்த கதையும் வடசென்னை தொடர்பான கதை என்று தகவல் வருகிறது.

Comment here