மாவட்டம்

வடலூர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையிலும் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மூலம் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Rate this post

வடலூர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையிலும் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மூலம் நேற்று 05/01/2019 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கார் வேன் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வாகன பதிவேடு அனைத்தும் சரிவர நடைமுறையில் வைத்துருக்க வேண்டும் என்று மிதமான வேகம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றும் குடிபோதையில் வாகணம் ஓட்ட கூடாது என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் ஆய்வு செய்த வாகனங்களுக்கு இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் அவர்கள் அடையாள எண் ஸ்டிக்கர் ஒட்டி சாலைபோக்குவரத்து குறித்த அறிவுரை வழங்கினார்

Comment here