Sliderமாவட்டம்

வலம்புரிவினாயகர்

Rate this post
காஞ்சிபுரம் ஸ்ரீ வலம்புரிவினாயகர் ஆலய கலசங்கள் கரிகோல்விழா.கோ பூஜையுடன் விமர்சையாகநடைபெற்றது.
காஞ்சிபுரம் ராஜாம்பேட்டை தெருவில்உள்ள ஸ்ரீ வலம்புரிவினாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் ஆலய விமானத்திற்கு நிர்மானிக்கவுள்ள கலசங்கள் வீதியுலாவந்துபக்தர்களுக்கு காட்சியளிக்கும் வண்ணம் கரிகோல் விழா நடைபெற்றது.இதில் முன்னதாக கோபூஜையும் நடைபெற்றது.இதில் ஏராளமானோர்கலந்து கொண்டனர்

Comment here