விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 21 . 01 . 2019

Rate this post

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கடலூர் மாவட்டம் வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம்
21 . 01 . 2019 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது .

அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும் , பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.

அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி – 2019 மாதத்தில் விடுமுறை நாளான 02 . 02 . 2019 சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் .

உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 21 . 01 . 2019 திங்கட்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*