கோர்ட்

விருதாச்சலம் நீதிமன்றம் வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Rate this post

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வழக்கறிர்கள் நீதிமன்ற பணியை புறக்கனித்து விருத்தாசலத்தை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற விருத்தாசலம் நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசு உடனடியாது விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர்.

Comment here