விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலக முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Rate this post
                              மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி…. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலக முன்பு… அனைத்து கிராம மாட்டு வண்டி தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில்…விருத்தாசலம் பகுதியில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக இயங்கிய வந்த மனவாளநல்லூர், குமாரமங்களம் பகுதிகளில் மீண்டும் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*