மாவட்டம்

வெள்ளி ரிருஷபம் வாகனத்தில் வீதியுலா வந்த காமாட்சியம்மனை ஏராளமான வணங்கி வழிபட்டனர்

Rate this post
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீகாமாட்சியம்பாள்ஆலயத்தில் பிரம்மோற்சவம் துவங்கியது.இதில் அனுதினமும் காலை மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாட வீதியுலா வந்துபக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.அந்தவகையில் முதல் நாள் காலை அம்பாள் வெள்ளி விருஷப வாகனத்தில் எழுந்தருளி 4ராஜவீதிகளில்வலம் வந்துபக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில்ஏராளமானபக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை வணங்கி அருளை பெற்றுசென்றனர்.

Comment here