விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் ‘டக் அவுட்’

டவுன்டான்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களமிறங்கினர். இதில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ‘டக் அவுட்’ ஆகி அதிர்ச்சி அளித்தார்.

தற்போது, வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இவின் லீவிஸ் மற்றும் ஷாய் ஹோப் களத்தில் உள்ளனர்.

Comment here