இந்தியா

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 

 

 

தமிழகத்தின் பழமையான சரணாலயங்களில் வேடந்தாங்கலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 250 ஆண்டு காலமாக பறவைகள் வாழிடமாக வருகிறது. சென்னையில் இருந்து 75 கி.மீ தொலைவில், செங்கல்பட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. வேடந்தாங்கில் இருந்து கிழக்கு பக்கமாக சற்றேறக் குறைவு 7 கி.மீ தொலைவில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

Comment here