வேளாண்மைத்துறை சார்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

Rate this post

காஞ்சிபுரம் மாவட்டம் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும்  மற்றும் கண் காட்சியைதுவக்கி வைத்து இடுபொருள் விநியோகஸ்தர் களுக்கான பட்டயப் படிப்புசான்றிதழ்கl::ளை  மாவட்டஆட்சித்தலைவர் திரு.பா.பொன்னையாஅவர்கள்வழங்கினார்.
வேளாண்மைமுக்கியத் தொழிலாககொண்டுள்ளகாஞ்சிபுரம் மாவட்டத்தில்நகராட்சிஅண்ணாகலையரங்கத்தில்வேளாண்மைத்துறைசார்பில்முப்பெரும் விழாநடைபெற்றதுஇவ்விழாவில்கருத்தரங்கம்  மற்றும் கண் காட்சியைகுத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து  40 இடுபொருள் விநியோகஸ்தர்களுக்குபட்டயப் பட்டய படிப்பு சான்றிதழ்களை மாவட்டஆட்சித்தலைவர் வழங்கினார்.இவ்விழாவில் பேசியமாவட்டஆட்சித்தலைவர், வேளாண்மைத்துறை சார்பில் விதை கிராம திட்டத்தில் சாகுபடிசெய்யப்படும் உணவுதானியபயிர்கள், பயறுவகைபயிர்கள்மற்றும் எண்ணெய் வித்துபயிர்களான கடலை மற்றும் எள ஆகிய அனைத்து பயிர்களுக்கும் நெல்இயக்கத்தில் விதைக்குமானியம், மற்றும் விதைஉற்பத்திமானியம் வழங்கப்படுகிறது.இயந்திரநடவு.பவர் டில்லர். நீர் பாய்ச்சபிவிசிபைப்புகள். நிலத்தின் வளத்தைஅதிகப்படுத்தபசுந்தாள்உரப்பயிர் விதைகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது, தேசியஉணவுபாதுகாப்புஇயக்கத்தின் கீழ்பயறுவகைபயிர்களுக்குவிதைமானியம். நுண்ணூட்ட உரம்.உயிர் உரம். சுழல்கலப்பை. வரப்பில் பயிரிடப்படும் பயறு போன்றவைக்கு மானியமாக வழங்கப்பட்டுவருகின்றது.சிறப்பு திட்டமான எண்ணெய்பனை சாகுபடிதிட்டத்தில் கன்றுகளுக்கு. பம்புசெட்டு. ஆழ்துளை கிணறுமற்றும் உபகரணங்கள்க்குமானியம் வழங்கப்படுகின்றது, எல்லாவற்றிக்கும் மேலாகபயிர் சாகுபடிபரப்பைஅதிகரிக்கும் நோக்கில் நுண்ணீர் பாசனம் திட்டத்தின் கீழ்அனைத்துபயிர்களுக்கும் சொட்டு நீர் பாசனம். தெளிப்பான் மற்றும் மழைதூவான் போன்றவற்றிற்கு சிறு. குறு விவசாயிகளுக்கு 100 சதம் மானியமும். இதரவிவசாயிகளுக்கு 75 சதம் மானியமும் வழங்கப்படுகின்றது.விவசாயிகளை இ ழப்பீட்டில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் மூன்று பருவங்களிலும் பிரதமமந்திரிபயிர் காப்பீட்டுதிட்டத்தின் கீழ் பயிர்களைகாப்பீடு செய்யவழி வகுக்கப்பட்டுள்ளது, தோட்டக்கலைத்துறையிலும் வீரியஒட்டுகாய்கறிகள். பழச்செடிகன்றுகள்மானிய மானிய விலையில் வழங்கப்படுகின்றது, வேளாண் பொறியியல் துறையில் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் வேளாண் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றது. இவ்விழாவில் தற்போது இடுபொருள் விற்பனையாளர்களின் பட்டயப் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது, விவசாயிகளுக்கு தேவையான பயிர் பாதுகாப்புமருந்துகள். உரங்கள். விதைகள்போன்றவற்றை இடுபொருள்விநியோகஸ்தர்கள்வழங்குகின்றனர், இதனால்விநியோகஸ்தர்கள்அடிப்படைவிவசாயஅறிவுடன் செயல்படின் முழு பங்களிப்பைஅவர்களுக்கும் அளிக்கஇயலும் என்பதால்ஓராண்டுவேளாண் விரிவாக்க பட்டயப்படிப்பு துவங்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட முதல் அண ஆகஸ்டு2018ல் தங்களின் படிப்பினை நிறைவுசெய்துள்ள, 40 விநியோகஸ்தர்களுக்கு பட்டயசான்றிதழ் இன்று வழங்கப்படுகின்றது.இவ்விழாவில்காஞ்சிபுரம் சட்டமன்றஉறுப்பிiர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன்  மாவட்டவருவாய்அலுவலர் திரு.என்.சுந்தரமூர்த்தி மாநிலவேளாண்மைவிரிவுமையஇயக்குநர் திரு.பி.சங்கரலிங்கம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*