Sliderபிரத்யகம்

வைகுண்ட ஏகாதாசி உற்சவம் சொர்க வாசல் திறக்கப்பட்டது

4 (80%) 1 vote

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதாசி உற்சவம் சொர்க வாசல் திறக்கப்பட்டது 
86-வது திவ்ய திருத்தலமான வைகுந்தவல்லி தாயார் திருக்கோவிலில் 5-மணிக்கு சொர்க வாசல்திறக்கப்பட்டது
ஆயிரகணக்கான பக்தர்கர் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்
இன்று வைகுண்ட ஏகாதரியை முன்னிட்டு காஞ்சிபுரம் மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள மாவட்டத்தில் இருந்தும் தங்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து வருகின்றது
தமிழகத்தில் எந்த கோவிலிலும் இல்லாத வகையில்  வடக்கு தெற்காக அமர்ந்திருப்பார் குறிப்பிடதக்கது

Comment here