பிரத்யகம்

ஸ்ரீகாஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் ஆலயத்தில் தைமாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை.

Rate this post
காஞ்சிபுரம் ஸ்ரீகாஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் ஆலயத்தில் தைமாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை.
காஞ்சிபுரம் ராயன்குட்டை தெருவில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீகாஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் ஆலயத்தில் 39ம் ஆண்டு தைமாத பௌர்ணமி திருவிளக்குபூஜை விமர்சயாகநடைபெற்றது இதில் அலங்கரிக்கப்பட்ட அம்பாளுக்கு சிறப்புஅலங்காரம்செய்யப்பட்டு தீபாரதனைகளும்நடைபெற்றது இதில் பக்தர்களால் திருவிளக்கு பூஜையும் செய்தும் வழிபட்டனர்.அனைவருக்கும் பிரசாங்ககளும்வழங்கப்பட்டது

Comment here