மாவட்டம்

ஸ்ரீசங்கரமடத்தில் கச்சேரி நடைபெற்றது

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடத்தில் சாதுர்மாதத்தினை ஒட்டி பல்வேறு கலைஞர்களின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இதில் இந்து முன்னனி தலைவர் இராமகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடத்தில் சாதுர்மாத விரதம் துவங்கியது. இதில் அனுதினமும் பல்வேறு கலைஞர்களின் கச்சேரிகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்ட இந்து முன்னனி தலைவர் இராமகோபாலன் மற்றும் வித்வான்களுக்கு ஆச்சாரியா சுவாகளின் அதிஸ்டானத்தில்  பிரசாங்ககள் மற்றும்   பொண்னாடைகளும் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் ஸ்ரீஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு தீபாரதனைகளும் சமர்ப்பித்து வழிபாடு செய்தார் இதில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசிவழங்கினார்.

Comment here