ஸ்ரீசங்கரமடத்தில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சிறப்பு பஜனை

Rate this post

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடத்தில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சிறப்பு பஜனைகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடத்தில் ஸ்ரீஸ்ரீஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் உத்திரவின் பேரில் ஏகாதசிதினங்களில் பஜனை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் வைகுண்ட ஏகாதசி தினத்தினை ஒட்டி சிறப்பு பஜனையும்.மஹாபெரியவருக்கு தீபாரதனைகளும் நடைபெற்று பாகவதர்களுக்கு மரியாதையும் செய்யப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*