ஆன்மிகம்

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கிராமத்தில் துரோபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Rate this post

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் பாளையங்கோட்டை கிராமத்தில் பூலோக கைலாசம் என்னும் தில்லைவனம் ஸ்ரீ நடராஜ பெருமாள் சிதம்பரத்திற்கு மேற்கும் சோழர்கால பெருமை தாங்கி நிற்கும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருள்பாலித்துவரும் பாடலேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கையும் ஸ்ரீ முத்தத்திற்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ வராக பெருமாள் கிழக்கையும் திருக்கூடலையாற்றூர் ஆலயத்திற்கு ஞான சக்தி பராசக்தி சமேத ஆலயத்திற்கு தெற்கையும் பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் துரோபதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அது சமயம் கிராம பொது மக்களும் நாட்டாமைகளும் கலந்துகொண்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்

Comment here