ஸ்ரீரங்கம் ஸ்ரீமத்

Rate this post
ஸ்ரீவரதராஜபெருமாள்ஆலயத்தில் ஸ்ரீமத் ஸ்ரீவராகமஹா தேசிகன் சுவாமிகள் மங்களாசாசனம் கண்டருளினார்
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது பீடாதிபதி ஸ்ரீவராக மஹாதேசிகன் சுவாமிகள் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள் ஆலயத்தில் மங்களாசாசனம் கண்டருளினார் .இதில் சன்னதி தெருவில் உள்ள 16கால் மண்டபத்தில் இருந்து பஞ்சமுத்திரை ஜடாரியுடன் மரியாதைசெலுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து பெருமாள்.தாயார்.நரசிம்மன் மற்றும் தேசிகர் சன்னதியில் தரிசனம் செய்து மீண்டும் ஆசிரமத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசிவழங்கினார்.இதில் பல்வேறு பகுதிகளில்இருந்துஏராளமானபக்தர்கள் கலந்துகொண்டு குருவின் அருளைபெற்று சென்றனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*