உலகம்கதைபிரத்யகம்வரலாறு

ஹிட்லரின் சுயசரிதை – வாழ்வுக்கு குடும்பம் ஒரு பெரும்பங்கு வகிக்கிறது;

5 (100%) 1 vote
                                       ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வுக்கு குடும்பம் ஒரு பெரும்பங்கு வகிக்கிறது என்பது ஹிட்லரின் சுயசரிதையை ஒரு உதாரணம். சாந்த குணமும்,அன்பும் நிறைந்த ஹிட்லர் பின்னாலில் இரக்கமற்றவராக மாற அவர் குடும்ப பின்னனி நமக்கு விளக்கம் அளிக்கிறது.
ஒரு மனிதனின்  மனம் எதனால் அதிகம் பாதிப்படைகிறதோ அதையே பின்னாலில் அவன் பின்பற்றுகிறான் என்பதற்க்கு அவரே சிறந்த உதாரணம்.
இனி ஹிட்லர்…..
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும்,  வில்லனும் ஒருவரே, அவர்தான் ஹிட்லர். முதல் உலகப்  போரின் போது ஜெர்மனி படையில்  ரானுவ வீரராக  இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சர்வதிகாரியாக விளங்கினார்.அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.
இரண்டாம் உலகப்போர் மூள்வதற்க்கும் , அதன் மூலம் 5 கோடி  பேருக்கு மேல் சாவதற்க்கும்  காரணமாக  இருந்த ஹிட்லரின் வாழ்க்கை பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.
வட ஆஸ்திரியாவில் உள்ள பிரனாவ் என்ற ஊரில் 1889ம்
ஆண்டு ஏப்ரல் 20ந்  தேதி பிறந்தவர் ஹிட்லர். இவருடைய தந்தையின் பெயர்அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர்  ஹிட்லர் . இவர் சுங்க இலாகா  அதிகாரியாக  வேலை  பார்த்து  வந்தார். இவருக்கு  மூன்று மனைவிகள் . மூன்றாவது  மனைவியான கிளாராவின் நான்காவது மகன் தான் ஹிட்லர்.  ஹிட்லர் பிறந்தது முதல் நோஞ்சானாகதான் இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்ட தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேரியது.
அலோய்ஸ் கண்டிப்பான தந்தை. தந்தை சுங்க  அதிகாரியாக  பணியாற்றியதால் அடிக்கடி வெளி ஊர் சென்று  விடுவார். அதனால் , ஹிட்லருக்கு அம்மாவிடம்  செல்லம்  அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும் , பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில்  படிக்கும்போது, ஹிட்லர் தான் வகுப்பில் முதல்  மாணவர். அலோய்ஸ் ஹிட்லரையும்  அரசுப்பணியில்  சேர்க்க  விருப்பப் பட்டார். ஆனால், ஹிட்லரின்  விருப்பமோ ஓவியராக வேண்டும்  என்பது.
     Image result for hitler
ஹிட்லருக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆா்வம் ஏற்ப்பட்டது.மிக விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றலையும்
பெற்றார் . மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள்  படித்தார் . போர்கள் பற்றிய கதைகள் என்றால்  நாட்டம் அதிகம்.
குடிப்பழக்கம்  கொண்ட  தந்தை , ஹிட்லரின் தாயை போதையில்  ஏசுவது  ஹிட்லருக்கு  அவரின் மேல் வெறுப்பை அதிகரித்தது . நிதானமாக இருந்தாலும் குடும்பத்தினரை தனது அடிமைகளாய் நடத்துவார்.  ஹிட்லரையும் ,  அவர் வீட்டில்  உள்ள நாயையும் ஒரே மாதிரிதான் நடத்துவார்.”அடால்ப் ” , என்று பெயர்  சொல்லி  ஹிட்லரை கூப்பிட  மாட்டாராம்.
அலோய்ஸ் ஒரு விசிலை  எடுத்து  ஊதியதும் , ஹிட்ல ஓடி வந்து  “அட்டென்ச” னில் நிற்க வேண்டும்.
1903ம் ஆண்டு , ஹிட்லரின் தந்தை இறந்து போனார் . தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர்,நாளுக்கு நாள் முரடனாக மாறினார் . மாணவர்களுடன்  சண்டை  போடுவதுடன் , ஆசிரியர்களுடனும் மோதுவார்.
தனது  17 வது  வயதில் , பள்ளி  இறுதித்  தேர்வில் தேறினார் ஹிட்லர், அதற்காகக்  கொடுத்த சான்றிதழை வாங்கிக் கொண்டு  வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார் . அந்த வேளையில்  கையில் இருந்த  சான்றிதழை கிழித்தெறிந்தார்.
இதை  அறிந்த  ஆசிரியர், அவரைக்  கூப்பிட்டுக் கண்டித்தார் . “இனி  என் வாழ்நளில் சிகரெட்டையும் , மதுவையும்  தொட மாட்டேன்”  என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி கடைசி மூச்சு உள்ள வரை  சிகரட்டையும், மதுவையும்  அவர் தொடவில்லை .
மாதாமாதம் வரும் அரசாங்க உதவிப்பணத்தில் குடும்பம் ஓடியது.  பதினெட்டு  வயதானவுடன் அம்மாவிடம் பணத்தை வாங்கி  கொண்டு,  ஓவியராக போகிறேன் என்று சொல்லி, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு  ரயிலேறினார்.
பிற்காலத்தில் ஜெர்மனிய வரலாற்று  புத்தகங்களில்,  புதியதொரு சித்தாந்தத்தை  உருவாக்க வேண்டும்  என்று  ஹிட்லர்  தாயை  பிரிந்ததாக கூறப்பட்டது. ஆனால், உண்மையிலேயே  அவர் வியன்னாவின் “Art Academy” யில் சேரவே  தாயை பிரிந்தார். ஆனால் , அதற்கான  நுழைவு தேர்வில்  தோல்வி  அடைந்தார்.
அடுத்த  வருடமும்  ஓவியப் பள்ளியில்   சேர முயற்சி  செய்தார். ஆனால் இம்முறை தேர்வில் கலந்து கொள்ளவே  அனுமதியில்லை.  அந்த ஆண்டின்  இறுதியில் ஹிட்லரின்   தாயார்  இறந்து  போனார்.
அவமானங்களும் , தோல்விகளுமே   மிகப் பெரிய சாதனையாளர்களின் இளமைக் காலத்தை  நிரப்புகிறது என்பது மிக பெரிய உண்மை.   தாயின் சேமிப்பும் ,  ஒரு வீடும் ஹிட்லருக்கு  வந்து  சேர்ந்தது.
மாணவராக இல்லையெனில் உதவிப் பணம் நின்றுவிடும்  என்பதால், தான் ஒரு மாணவர் எனப்  பொய்யான சான்றிதழ் தயாரித்து  உதவிப்பணம்  தொடர்ந்து வருமாறு பார்த்துக் கொண்டார். ஹிட்லரின் கில்லாடித்தனம்  இங்குதான் முதன்முதலாக  வெளிப்பட்டது.
ஹிட்லர்  அதன் பின் ஓவிய அட்டை கள்  தயாரித்து  தன்  பிழைப்பு  நடத்தினார் . இரவில் கூட   மண்ணென்ணை விளக்கு
வெளிச்சத்தில்  ஓவியங்கள்  வரைவார். சில மாடல் அழகிளை  வைத்து  வரைந்த  படங்கள் ,  நல்ல  விலை க்கு  விற்றன அதனால்   ெசாந்தமாக  ஒரு  ஓவியக்கூடம் அமைத்தார்.  இந்தச்  சமயத்தில்,   சிந்தியா என்ற பெண்ணை  ஹிட்லர் காதலித்தார் .ஆனால், காதல்   ேதால்வி  அடைந்தார் .
இக்காலக்கட்டத்தில் ஹிட்லர்
நா டாே டியாக  திரிந்தார் .தெரு ேவா ர  டீக்கடை களில்  நாளிதழ் களை  ஒருவரி விடாமல்  படிக்கும்  பழக்கம்  அப்   பாேதுதான் தாே ன்றியது . அவருக்கு  அரசியலில்  ஈடுபாடு  உருவானதும்  அப்பாே துதான் .
இவ்வேளையில் ,தான்  வரைந்த
ஓவியங்களை  விற்று காலத்தை  ஓட்டினார் .இது  வரை யிலும்  அவருக்கு  ஒரு நண்பன்  கூட  கிடைக்கவில்லை .  ஏனெனில்  யாரிடமும் அவர் பேசாமல்   இறுக்கமாவே  இருப்பது   தான்  காரணம். மெதுவாக  கையில் இருந்த பணமும்   கரைந்தது ,  பிழைக்க
வழி தேடி   ஜெ ர்மனிக்கு வந்தார்.வாழ்வில் எதாவது சிறிய அளவிலாவது ‘  ஹீ   ராே ‘  ஆகவேண்டும்  என்ற எண்ணம்  உதித்தது  அப்பாே துதான். ஓவியராக முடியவில்லை  ராணுவத்திலாவது  சேரலாம்  என்றெ ண்ணி  ஜெ ர்மனிய  ராணுவத்தில்    சே ர்ந்தார் .  அப்  பாேது  அவருக்கு வயது  இருபத் தைந்து.  இவ்வேளையில்  , முதல்  உலகப்  ேபார்
தெ ாடங்கிய சமயம் அது.
 1914  முதல் தெ ாடங்கி  , 1918     வரை  நடந்த  முதல்  உலகப்பே ாரின்   ேபாது
ஜெ ர்மனி ராணுவத்தில்
சேர்ந்து  பணியற்றினார். அமைத்தனமான குழந்தை பருவத்தை தாண்டி ஓவியராகும்
முயற்சியிலும் தாேல்வியுற்று
நாடாேடியாகத்  திரிந்த ஹிட்லர்
முதல்  உலகப் பாேரின்  சமயத்தில்  ராணுவத்தில்
(சாேல்ஜராக) ராணுவ வீரராக
சேர்ந்தார்  . அங்கே அவருக்கு ‘ரன்னர்’  பணி  தரப்பட்டது.
முன்னியில் பாேரிடும் வீரர்களுக்கு தகவல்களையும்  கட்டளைகளையும்  சுமந்து ஓடிச் சென்று தருவதுதான் ‘ரன்னர்’ பணி.  துப்பாக்கிக்குண்டுகள்
பாெழிய  ,  வெடிகுண்டுகள்  முழங்கிடும்  பாேர்க்களத்தில் ,  தனது வீரத்தை  வெளிகாட்ட  இதுதான்  சமயம்  என்று ஹிட்லர்   வெறி  பிடித்ததை  ேபால  ஓடினார் . இதில்  ஆச்சரியம் என்னவென்றால்  ஒரு குண்டு கூட  அவர் மேல்  படவில்லை  என்பதுதான். அவர்
அவர் துணிவையும்  கடமை
உணர்வையும் பாராட்டி , ராணுவம் அவருக்கு  ‘ Iron Cross ‘
என்னும் பதக்கம் அணிவித்துக்
கெளரவம் செய்தது.
Related image
ஆனால்,  உலகப்பாேரின் பாேது
எதிரிகளால் மஸ்டர்ட் வாயு (Masturd Gas) வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக  பாதிக்கப்பட்டது.மேலும்
நுரையீரலும்  பாதிக்கப்பட மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஜெர்மனி  முதலாம்
உலகப்பாேரில் சரண்  அடைந்தது .
மருத்துவமனையில்  இருந்த ஹிட்லர் ‘  இது துராேகம் ‘ என்று ஓலமிட்டவாறு கதறி  அழுதார்.
“கம்யூனிஸ்ட்களும்  யூதர்களும்  தான் ஜெர்மனியின்
தாேல்விக்கு  ரகசியமாக    வேலை  செய்தார்கள் . அவர்களை அழிக்காமல்  விடமாட்டேன் ! ”  என்று தனது மனதில் அவர்களின் உள்ள
வெறுப்பை  முதன் முறையாக  வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.
மருத்துவனையில்  இருந்து
வெளி வந்த ஹிட்லர்  புதிதாக
தாெடங்கப்பட்டிருந்த  ‘ தேசிய
சாேசியலிஸ்ட்  ஜெர்மன்
தாெழிலாளர் கட்சி ‘யில்  உறுப்பினராகச்   சேர்ந்தார் .
அப்பாேது  அந்த  கட்சியின்
உறுப்பினர் பலமே  சில நூறுதான்  . அந்த  கட்சியின்
ஜெர்மனி  மாெழியின்
சுருக்கமே ‘ நாஜி ‘ . இதுவே  உலக  சரித்திரத்தின் சக்தி  வாய்ந்த இரு  எழுத்தாக  பின்னாலில் மாறியது. மாலை      நேரங்களில்   யார் வீட்டு மாடியிலாவது  கூடி , அரசை  திட்டி தீர்ப்பதுதான்  அந்தக் கட்சியின்  பாெழுதுப் பாேக்காக
இருந்தது.
1920, பி்ப்ரவரி 29 ம்  தேதி , அந்தக்கட்சியின் முதல்  பாெதுக்கூட்டம்  நடந்தது.ஹிட்லர்  தனது முதல் உரையை  தாெடங்கினார்  .
உணர்ச்சிப் பிழம்பாய் , உடல் நடுங்க ,  கண்கள் கலங்க , ஆவேசப் பெருக்காேடு அவர்
ஆற்றிய   உயைில்   மாெத்த
மக்கள் கூட்டமும் உணர்ச்சிவசப்
பட்டு   பரவசத்துடன்  ஆரவாரம்
செய்தது  அன்று அந்த    பெருங்கூட்டத்தை முழுமையாக
ஆக்கிரமித்தார்  இளம்  தவைர் ஹீட்லர் .அவரின் சக்தியை
அவரே உணர்ந்த  தினம்  அது.
அடுத்த   ஓரிரு  ஆண்டுகளில்  ஹிட்லரின்  உரையை
கேட்பதற்காகவே  பல்லாயிரக்
கணக்காணவர்கள்  திரண்டனர்.
உலகின் மிகச்சிறந்தவர்கள்
ஜெர்மனியர்கள் என்ற
பெருமிதத்தை  அவர்களிடம் விதைத்தார்  ஹிட்லர் ‘ஸ்வஸ்திகா’ சின்னத்தை  கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார் .  அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான்  நாட்டில்  வறுமையும்  வேலை இல்லா
திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப்  பிரச்சாரம்
செய்தார் .அரசாங்கத்துக்கு
எதிராக  மக்களைத் தூண்டி
விட்டு , ஆட்சியைக் கை ப்பற்ற முயன்றார். ஆனால் , அந்த
முயற்சியில்  தாேல்வி அநை்தார்.
1923_ல் ,  அரசாங்கத்தை கவிழ்க்க  முயற்சி செய்ததாக
ஹிட்லரையும்  அவரது  சகாக்களையும்  சிறையில்
அதை்தது ஜெர்மன் அரசு.
ஹட்லருக்கு முதலில்  5 ஆண்டு
ஜெ யில்  தண்டனை விதிக்கப்பட்டது.  பிறகு  அது
ஓராண்டு தண்டனையாகக்  குறைக்கப் பட்டது. முதல்  பாெதுக்கூட்டம் நடத்திய
மூன்று  ஆண்டுகளில்  ஒரு  கட்சி ஆளும் அரசையே பய முறுத்தும்
அளவிற்க்கு உ யர்ந்தது ஹிட்லரால் தான்  என்றால் அது
மிகை  இல்லை.  சித்தாந்தமில்லாத  தனது கட்சிக்கு ஹிட்லர் சித்தாந்ததை
உருவாக்கியது அப்பாேதுதான்.
சிறையில்  இருந்தவாரு ‘ எனது
பாேராட்டம்  ‘ (Mein Kampf) என்ற
நூலை சிறை யில் இருந்த பாேது
எழுதினார் . இது உலகப் புகழ்
பெற்ற நூல் ‘இனம்’ என்ற விசயத்தை  மூலதனமாக பயன்
படுத்த  தாெ டங்கியதும்
அப்பாேதுதான் .
அந்த புத்தகத்தில் உலகை
வழிநடத்தும் தகுதி
உடையவர்கள்  ஜெர்மனியர்கள்
மட்டும்தான்  என்று  முழங்கினார் ஹிட்லர்.
யூதர்களையும், கம்யூனிஸ்ட்டுகளையும்  மிகக்
கேவலமாக  தனது  புத்தகத்தில்
சாடினார். யூதர்கள் , ரஷ்யர்கள்,
மனநிலை  பாதிக்கப்பட்டவர்கள்
இல்லாத  ஒரு புது யுகத்தை உருவாக்க  வேண்டும் என்ற
ஆபத்தான  கருத்தை  முன்
வைத்தார் . மற்றவர்களையும்
தனது  கருத்திற்க்கு  உடன்பட
வைத்தார். அந்த சமயம் , இந்தியா  பிரிட்டனின்
காலனியாக   அடிபை்படுத்தப்
பட்டிருந்தது. ஹிட்லர்  தனது  புத்தகத்தில்  , ஜெர்மனியின்
இந்தியாவாக  இருக்க
வேண்டும்  என்று  குறிப்பிட்டு
இருக்கிறார்.
1928_ல்  நடந்த தேர்தலில்
ஹிட்லரின்  கட்சி  தாே ல்வி
அடைந்தது  . ஆனால்  ஹிட்லர்
சாேர்ந்துவிடவில்லை . தன்னுடைய  கட்சியின்  பெயரை  “நாஜி கட்சி” என்று  மாற்றி நாடு முழுவதும்  தீவிரவாதத்தில்  ஈடுப்பட்டார்.
அரசாங்கத்திற்க்கு  எதிராக
மக்கள் புரட்சிக்கு  வழி
வகுத்தார் .  அவருயை  இடை விடாத  உபை்பும்   பே ச்சு  வன்மையும்  , ராஜ தந்திரமும்
வெற்றி பெற்றன.
ஆட்சிக்கு  எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து , பெரும்
பாேராட்டத்தில்  ஈடுப்பட்டனர்.
ஹிட்லரின்  பேச்சாற்றலால்
கட்சி  வியக்கதக்க வேகத்தில்
வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி
தேர்தலில் ஹிண்டன்பெர்க்  என்னும்  மூத்த தலைவருக்கு
எதிராக பாே ட்டியிட்டு தாேற்றார்.
ஆனால் , ஹிண்டன்பெர்க்
கட்சி யினருக்கு  ஆட்சியமைக்க
நாஜி கட்சியினரின்  ஆதரவு
தேவைப்பட்டது எனவே  கூட்டணி அரசியலில் ,  ஹிட்லருக்கு  ‘கவுன்சலர்’ பதவி கிடைத்தது  . அது  அதிபருக்கு அடுத்த அதிகாரம்  காெண்ட
பதவி.  ஆனால் , ஹிட்லரிடம்
இருந்த பயத்தின் காரணமாக
அதிகாரங்கள்  குறைக்கப்பட்டே
தரப்பட்டது.
அந்த சமயம் பாராளமன்றக்
கட்டிடம்  காெளுத்தப்பட்டது.
ஜனாதிபதியாக இருந்த
ஹிண்டன்பர்க்  மக்கள்  பாேராட்டத்திற்க்கு  அடிபணிந்தார்.   1933_ஜனவரி 30ந் தேதி ஹிட்லரை  அதை்துப்
பிரதமராக நியமித்தார். கம்யூனிகளே இதற்க்கு காரணம்
என்று முழங்கி அவர்களை அடக்க  அதிகாரகளை  பெற்றுக்
காெண்டார் .
அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான் !
பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒரே வருடத்தில்  ஜனாதிபதி
ஹிண்டன்பர்க்  மரணம்
அடைந்தார்.  அவ்வளவுதான்
ஜனாதிபதி பதயையும்
கைப்பற்றிக் காெண்டு
எதிர்ப்பாளர்களை  எல்லாம்
ஒழித்து விட்டு , ஜெர்மனியின்
சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.
       தாெடரும்  .                                                                                                                              ச. கிறிஸ்டினா தேவராஜ்

Comment here