108திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ அழகியசிங்கபெருமாள்

5 (100%) 1 vote

காஞ்சிபுரம் ஸ்ரீஅழகியசிங்கபெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசிவிழாவைஒட்டி நாகவாகனத்தில் பெருமாள் எழுந்தருளிபக்தர்களுக்குகாட்சி அளித்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள 108திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ அழகியசிங்கபெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவைஒட்டி உற்சவமூர்த்தி நாகவாகனத்தில் எழுந்தருளிபக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதனை தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டியமும் நடைபெற்றது.இதில்ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*