சூரக்குப்பம் விஷ்ணு தூர்க்கை

Rate this post

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள சூரக்குப்பம் பகுதியில் ஸ்ரீ. செல்வ விநாயகர் கோவிலில் உள்ள அருள்மிகு .ஸ்ரீ
விஷ்ணு தூர்க்கை
சன்னதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுவதை யெட்டிமுலவர் சன்னதி
விஷ்ணு துர்க்கை அம்மன் சிறப்பு ஆராதனை யெட்டி
அம்மனுக்கு வெள்ளி கலசம் சாத்தப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பின்னர் மஹா தீபாரதனை விழாவும் நடைபெற்றது
இன் நிகழ்ச்சியில் பண்ருட்டி கடலூர் நெல்லி குப்பம் மாளிகைமேடு கிராம மக்கள் ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
ஸ்ரீ.காஞ்சி. காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி K கல்யாணராமன் அவர்களின் . வா மண ஆவதாரம் என்ற தலைப்பில் இறைபக்தியையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் உபன்யாச நிகழ்ச்சியும்
நடைபெற்றது
இறைவனின் பெருமைகளை பாறைசாற்றும் பக்தி பிரசங்கம் பொது மக்களை இறைவன் பால்
பரவசம் ஏற்படுத்தியது கடந்த 7-10 2018 அன்று துவங்கிய நவராத்திரி விழா 19.10.2018 அன்று. முடிவடைகிறது என்பது குறிப்பிட தக்கது
தினமும் மனிதநேய ஒழக்கம்
இறைபக்தி இவைகளை விளக்கும் உபன்யாச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
விழாவிற்கான ஏற்பாடுகளை
சூரக்குப்பம் தூர்க்கைமகளிர் மன்ற நிர்வாகி
சிவகுமார் சுவாமிகள் முன்னிலையில் விழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*