அரசு பேருந்தில் பயணம் செய்த கடலூர் கலெக்டர்!

30/11/2017 tamilmalar 0

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் இன்று (நவம்பர் 30) மனுநீதி நாள் முகாம் (மக்களின் குறைகளைக் கேட்டுத் தீர்வு வழங்கும் நிகழ்ச்சி) நடக்கிறது. இந்த முகாமில் கலந்துகொள்ளத் தனது காரில் […]

ஒரு கமர்சியல் பேமிலி எண்டர்டெயினராக தயாராகி உள்ள “ செய்”

30/11/2017 tamilmalar 0

ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ்இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், […]

மதுசூதனன் – ஆர்.கே. நகர் அதிமுக வேட்பாளராக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

30/11/2017 tamilmalar 0

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட மதுசூதனனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்றக் குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யும் என ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் இன்று காலை கூடிய ஆட்சிமன்றக்குழு மதுசூதனனை வேட்பாளராக […]

திமுக ஆட்சிக் காலத்தில்தான் மணல் கொள்ளை! – எடப்பாடி பேச்சு!

30/11/2017 tamilmalar 0

தஞ்சாவூரில் நேற்று  நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் 1,091கோடி மதிப்பிலான பணிகளை அர்ப்பணித்தும், தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பேசியதாவது: ”திமுக 14 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்திலே இருந்தது. இந்த தஞ்சைக்கு […]

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் போது பக்தர்களும் பங்கு பெற கோர்ட் அனுமதி!

30/11/2017 tamilmalar 0

திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் வரும் 2 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று மலை மீது தீபம் ஏற்றும் போது மலைக்கு மேலே செல்ல பக்தர்களுக்கு தடைவிதித்து திருவண்ணாமலை கலெக்டர் கடந்த 7ம் தேதி […]

மேகி நூடுல்ஸூக்கு மீண்டும் தடை!

29/11/2017 tamilmalar 0

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜாகான்பூரில் மேகி நூடுல்ஸ் தரம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் மீண்டும் தோல்வியடைந்தது. எனவே, பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில், நெஸ்லே இந்திய நிறுவனம் மற்றும் […]

அண்ணாதுரை படத்தின் மூலம் தாய் வீட்டுக்கு திரும்பிய உணர்வு! – விஜய் ஆண்டனி

29/11/2017 tamilmalar 0

நல்ல கதையும், அதற்கான சரியான விளம்பர யுக்திகளும் தான் சினிமாவில் வெற்றியை பெற்று தரும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இதனை நன்கு உணர்ந்து, தீவிரமாக கடைபிடிக்கும் ஒருவர் விஜய் ஆண்டனி. ஒரு இசையமைப்பாளர் […]

நர்சுகள் ஸ்ட்ரைக் வாபஸ்!

29/11/2017 tamilmalar 0

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் 3-வது நாளாக இன்று(நவம்பர் 29) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே  செவிலியர்களின் இந்தத் தொடர் போராட்டத்தால் […]

நீண்ட இடைவெளிக்குப்பின் ஹாரர் த்ரில்லர் மூலம் ரீ என்ட்ரி ஆகும் அஜித்-விக்ரம் நாயகி..!

29/11/2017 tamilmalar 0

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரிக்கும் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் ஜேஎஸ்கே எனும் ஜே.சதீஷ்குமார். தற்போது இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இருபது வயதான […]