Sliderஆன்மிகம்

நம்பி ஆரூரான் ஆலய திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா

நடு நாடு என்று அழைக்கப்படும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் கிராமத்தில் அடியார் பெருமக்கள் கற்றளியாக கட்டப்பட்டுள்ள நம்பி ஆரூரான் ஆலய திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா திருநாவுக்கரசும் ஆலால சுந்தரரும் திருஅவதாரம் செய்த நடு நாட்டில் புண்ணியத் திருத்தலம் எந்திரன் நம்பியாரூரர் திருஅவதாரம் செய்த திருமனை யில் அவரது வாழ்வை பதிவு செய்கின்ற வகையில் புதிய கற்றளியாக குருநாதர் ஒளி அரசு அய்யா அவர்கள் தலைமையில் சிவனடியார்களால் திருப்பணி நடைபெற்று வருகிறது அதில் நிகழும் திருவள்ளுவராண்டு ஐப்பசி மாதம் 21 ஆம் நாள் புதன் கிழமை 7 11 2018 காலை 9 மணியளவில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சியில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கேசி கருப்பண்ணன் ஆகியோர் தலைமையில் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் குமரகுரு முன்னிலையில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு ராஜேந்திரன் அறநிலையத்துறை ஆணையர் ராமச்சந்திரன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்கள் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன் ஆகியோர் கலந்துகொண்டு அருட் குழாத்துடன் எழுந்தருளி குருவருள் திருவருள் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம் இங்கனம் கிராம பொதுமக்கள் திருநாவலூர் திருநாவலூர் தம்பிரான் தோழர் அறக்கட்டளை பவானி சிவனடியார் திருக்கூட்டம்

Comment here