Sliderதமிழகம்

மார்கழி இசை கொண்டாட்டம்.

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயத்தில் மார்கழி இசை கொண்டாட்டம்.


கா
ஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர்கோவிலில் மார்கழி இசை கொண்டாட்டம் 7நாட்கள் நடைபெறவுள்ளது.இதில் பல்வேறு இசைகலைஞர்களின் படைப்புகளும்.பிரபல பரதநாட்டிய கலைஞர்களின் பரதநாட்டியமும் நடைபெற்று வருகிறது.இதில் ராஜேஷ் வைத்யா வீணை கச்சேரியும்.மற்றும் சென்னை பரதநாட்டிய குழுவினரின் பரதநாட்டியமும்அனைவரின் வரவேற்பினை பெற்றது

Comment here