வீடியோ

Rate this post

நேற்று நடந்த தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்க உண்ணாவிரத அறவழிப் போராட்டத்ததை துவக்கி வைத்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர், திரு.கே. பாக்யராஜ் அவர்களுக்கும், நேரில் வந்து வாழ்த்திய தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் திரு. கே.எஸ். ரவிக்குமார் அவர்களுக்கும், டப்பிங் யூனியன் தலைவர்,  திரு.ராதாரவி அவர்களுக்கும், இசைக்கலைஞர்களின் சங்கத்தின் தலைவர்,  திரு. தீனா அவர்களுக்கும், தயாரிப்பாளர், நடிகர், போராளி, திரு.கே. ராஜன் அவர்களுக்கும், வெளியூரில் இருந்தாலும் எங்களுடைய முயற்சிக்கு வாழ்த்து கடிதம் கொடுத்து ,

எங்களுடைய சம்பள ஒப்பந்தத்தை பெற்றுத்தர உறுதுணையாக இருக்கும், பெப்சியின் தலைவர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க துணைத் தலைவர்,  திரு.ஆர்.கே. செல்வமணி அவர்களுக்கும்,  நேரில் வந்து அவர் கடிதத்தை கொடுத்து வாழ்த்திய பெப்சியின் பொதுச் செயலாளர்,  திரு .சண்முகம் அவர்களுக்கும், பெப்சியின் பொருளாளர், திரு.சுவாமிநாதன் அவர்களுக்கும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க செயற்குழு உறுப்பினர், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க இணைச் செயலாளர், திரு. டி.கே.சண்முகசுந்தரம் அவர்களுக்கும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க செயற்குழு உறுப்பினர், திரு நம்பிராஜன் அவர்களுக்கும், இயக்குநர், திரு.வேல்முருகன் அவர்களுக்கும்,

*தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர், திரு. அமிர்தராஜ், திரு. கென்னடி, மற்றும் நிர்வாகிகளுக்கும் , *சின்னத்திரை படத் தொகுப்பாளர்கள் சங்க தலைவர், திரு. ராஜா, திரு. விஜய் மற்றும் நிர்வாகிகளுக்கும், *சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்க தலைவர் திரு. நேமிராஜ் திரு,கஜா, மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும், குறிப்பாக மூத்த இயக்குநர், திரு.கே.நட்ராஜ், திரு.சுந்தர்.கே.விஜயனதிரு.சோலைராஜா, திரு.சக்திவேல், திரு.குமரன்,திரு.ஓ.என்,ரத்னம், திரு.செல்வம், திரு. நக்கீரன், திரு.நீராவிபாண்டியன், திரு.மாதேஸ்வரன், ஆகிய அனைவருக்கும், சின்னத்திரை கூட்டுறவு சங்கத்தின் தலைவர், திரு. சிவன் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகி, திரு.பிர்லா போஸ் அவர்களுக்கும்,

நடிகர், திரு. ராஜ்கமல் அவர்களுக்கும், பெப்சியின் முன்னாள் தலைவர், பெரியவர், திரு. மோகன்காந்திராமன் அவர்களுக்கும், உண்ணாவிரதத்தை இனிதே முடித்து வைத்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர், திரு.ஆர்.வி.உதயகுமார் அவர்களுக்கும், எங்களுக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர் திரு.சுபாஷ் அவர்களுக்கும், மற்றும் உண்ணாவிரதத்தில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்ற இயக்குநர்கள், இணை, துணை, உதவி இயக்குநர்கள் ஆகிய அனைவருக்கும், சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுக்கும், பி.ஆர்.ஓ, திரு.ஜான்சன் அவர்களுக்கும், பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஊடக, நண்பர்கள் அனைவருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், முக்கியமாக இந்த உண்ணாவிரதம் மிகச்சிறப்பாக நடைபெற அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்…

தலைவர். தளபதி, பொதுச்செயலாளர், சி.ரங்கநாதன் பொருளாளர்,
எம்.கே. அருந்தவராஜா.

Comment here