வாழ்க்கை நலன்

27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்

1.அஸ்வினி – கதம்ப சாதம்தானம்.ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.

2.பரணி – நெய்தானம் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

3.கிருத்திகை – சர்க்கரை பொங்கல் தானம்.பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.

4.ரோகிணி – பால் அல்லது பால் பாயாசம் தானம்.ஏழைநோயாளிகளுக்கு உதவலாம்.

5.மிருக சீரிஷம் – சாம்பார் சாதம் தானம்.உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.

6.திருவாதிரை – தயிர் சாதம் தானம்.ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.

7.புனர்பூசம் – தயிர் சாதம் தானம்.கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

8.பூசம் – மிளகு கலந்த சாதம் தானம்.கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.

9.ஆயில்யம் – வெண் பொங்கல் தானம்.பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

10.மகம் – கதம்ப சாதம் தானம்.கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.

11.பூரம் – நெய் சாதம் தானம்.மனநோயாளிகளுக்குஉதவலாம்.

12.உத்திரம் – சர்க்கரை பொங்கல் தானம்.கால்நடைகளுக்கு கோதுமைகொடுக்கலாம்.

13.அஸ்தம் – பால் பாயாசம் தானம்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.

14.சித்திரை – துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்.விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.

15.சுவாதி – உளுந்து வடைதானம்.வயதானவர்களுக்குஉணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.

16.விசாகம் – தயிர் சாதம் தானம்.கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

17.அனுசம் – மிளகு கலந்தசாதம் தானம்.வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.

18.கேட்டை – வெண் பொங்கல் தானம்.பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.

19.மூலம் – கதம்ப சாதம் தானம்.ஏழைகளுக்கு உதவலாம்.

20.பூராடம் – நெய் சாதம்தானம்.ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.

21.உத்திராடம் – சர்க்கரை பொங்கல் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

22.திருவோணம் – சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல்தானம் செய்யலாம்.

23.அவிட்டம்- சாம்பார் சாதம் தானம்.கால்நடைகளுக்கு துவரைவாங்கி கொடுக்கலாம்.

24.சதயம் – உளுந்து பொடிசாதம் தானம்.கால்நடைகளுக்கு உளுந்து தீவனம்கொடுக்கலாம்.

25.பூரட்டாதி -தயிர் சாதம் தானம்.

26.உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.

27.ரேவதி -வெண் பொங்கல்பிரசாதம் தானம் நல்லது.எல்லோரும் இன்புற்று இருக்க மகாலக்ஷ்மி தாயாரை பிராத்திக்கிறேன்.

என்றும் அன்புடன்,
*Rajesh

Comment here