அரசியல்

5 வருட பாஜக மோடி ஆட்சின் சாதனைகள்

Rate this post

பாகம்_1

 1. முத்ரா கடன் திட்டம்

 2. அனைவருக்கும் வீடு

 3. ஸ்வச் பாரத்

 4. மேக் இன் இந்தியா

 5. விவசாய காப்பீடு

 6. அனைவருக்கும் மருத்துவ காப்பீடு

 7. விலைவாசி கட்டுப்பாடு

 8. மீனவர்கள் கொலையாவதை தடுத்தது

 9. தமிழகத்திற்கு Defence corridor

 10. கங்கை தூய்மை படுத்தியது

 11. ஜல்லிக்கட்டு நடத்த உதவியது

 12. காவிரி பிரச்சனை தீர்வு

 13. கோதாவரி காவிரி இணைப்பு வழிவகை

 14. GST

 15. பணமதிப்பிழப்பீடு

16.. ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு

 1. ஆதார் மூலம் 1 லட்சம் கோடி கொள்ளையை தடுத்தது

 2. தீவிரவாத குறைப்பு

 3. சீன எல்லையில் பாலங்கள்

 4. அயலுறவுக் கொள்கைகள்

 5. பாதுகாப்புத்துறை அபிவிருத்தி

 6. ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு

 7. டிஜிட்டல் இந்தியா திட்டம்

 8. பெண்குழந்தைகளுக்கு காப்பீடு

 9. அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி

 10. LED பல்புகளால் மின் சேமிப்பு

 11. ஊழலில்லா ஆட்சி

 12. கடன்களை அடைத்து வருவது

 13. தெற்காசியாவில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியது

 14. டோக்லாம் பிரச்சினையை எதிர்கொண்டது.

 15. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை காப்பாற்றியது

 16. ஏமனில் இருந்து இந்தியர்களை காப்பாற்றி அழைத்து வந்தது

 17. காஷ்மீர் தீவிரவாதிகளை ஒடுக்கியது

 18. சர்ஜிகல் ஸ்ட்ரைக்

 19. சேலம் 8 வழிசாலை

 20. இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வு

 21. உரங்களில் வேப்பம் புண்ணாக்கு கலந்தால் மட்டுமே மானியம் – இதனால் உரத்தட்டுப்பாடு நீக்கம், பூச்சிக்கொல்லி தேவை குறைப்பு

 22. விவசாய பொருட்களுக்கு விலை அதிகரிப்பு

 23. வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 24. ஏழைகளுக்கு இலவச காஸ் இணைப்பு

 25. மலிவு விலை மருந்துக்கடைகள்

 26. தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல்

 27. மானியங்கள் நேரடி செலுத்தி ஊழலை குறைத்தது

 28. அந்நிய முதலீடு அதிகரிப்பு

 29. பொருளாதார முன்னேற்றம்

 30. தொழில் துவங்க ஏதுவான நாடுகள் பட்டியலில் 70 இடங்கள் முன்னேற்றம்

 31. வெளிப்படையான நிர்வாகம்

 32. முத்தலாக் தீர்வு

 33. புல்லட் ட்ரெயின்

 34. பசுக்களுக்கு பாதுகாப்பு

 35. வடகிழக்கு மாநிலங்களில் விமான நிலையங்கள்

 36. சீன எல்லையில் சாலை அமைத்தல்

 37. பாகிஸ்தான் ஊடுருவல் குறைப்பு

 38. ராணுவ கொள்முதலில் சேமிப்பு (காலணி)

 39. போர் விமானங்கள் வாங்கியது

 40. நக்சல்களை ஒடுக்கியது

 41. நீட் தேர்வால் அதிகம் கட்டணம் வாங்கியதைத் தடுத்தது

 42. போலி மதசார்பின்மை தகர்த்தெறிப்பு

 43. கிராமப்புற சாலைகள் அதிகரிப்பு

 44. கேன்சர் போன்ற பல வியாதிகளுக்கான செலவுகள் குறைப்பு

 45. வீடு கட்ட வங்கிக் கடன் வட்டி விகிதம் குறைப்பு

 46. வருமானவரி உச்ச வரம்பு அதிகரிப்பு

 47. மறைமுக வரி விகித குறைப்பு

 48. சாலைகள் அதிகரிப்பு (highways)

 49. கங்கை நதி தூய்மை,

 50. உள்நாட்டு கப்பல் போக்குவரத்து

 51. சிந்து நதி ஒப்பந்தத்தில் மாறுதல்

 52. தூய்மையான, நேர்மையான நிர்வாகம்

 53. சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகரிப்பு

 54. பொருளாதார குற்றங்களை தடுக்க சட்டம்

 55. GDP வளர்ச்சி அதிகரிப்பு

 56. ₹2 லக்ஷம் விபத்து காப்பீடு வருடம் ₹12

 57. ₹2 லக்ஷம் உயிர் காப்பீடு வருடம் ₹330

 58. ஸ்டான்ட் அப் இந்தியா மூலம் SC/ST, பெண்களுக்கு ₹10 லக்ஷம் முதல் ₹2 கோடி வரை தொழில் தொடங்க கடன்

 59. ஆளில்லா ரயில்வே க்ராசிங்கிற்கு தீர்வு

 60. ஈரான் நாட்டின் ₹5 லக்ஷம் கோடி கடனடைப்பு

 61. ஈரான் நாட்டிலிருந்து எரிவாயு பைப் மூலமாக கொண்டு வர ஒப்பந்தம்

 62. வளைகுடா, ரஷ்ய நாடுகளுடன் வர்த்தகம் இந்திய ரூபாயில் நடத்த ஒப்பந்தம்

 63. ஈரான் துறைமுகத்தை உபயோகிக்க ஒப்பந்தம்

 64. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற ஆதரவு பெருக்கம்…

Comment here