தமிழகம்

500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது – மதுரை ஆதீனம்

Rate this post

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்குவதற்கு தடைவிதித்துள்ள நிலையில்

மதுரை ஆதினம் பேட்டி;

தமிழ்மொழி வளர்ப்பு,தமிழையும் பாதுகாக்கும் ஆதினம் தருமபுர ஆதினம்.

நானே சென்று தருமபுர ஆதின பல்லக்கை சுமப்பேன் உயிரே போனாலும் பரவாயில்லை

500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது – மதுரை ஆதீனம்

ஆளுநர் விவகாரம்தான் நிகழ்ச்சி ரத்துக்கு காரணம்

உயிரைக் கொடுத்தாவது, தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம்

Comment here