Sliderஅரசியல்

60 வருடங்களாக 60 லட்சம் கோடிகள் கடன்

Rate this post

60 வருடங்களாக 60 லட்சம் கோடிகள் கடன் வாங்கி நாட்டை கடன்கார நாடாக மாற்றிய காங்கிரஸ் உத்தமமான கட்சி –

நான்கு, ஆண்டுகளில் ஒற்றை ரூபாய் கூட கடன் வாங்காமல், காங்கிரஸ் அரசு வாங்கியிருந்த கடன்களைக் கூட அடைத்து வரும் பா.ஜ.க மோசமான கட்சி –

60 ஆண்டுகளாக பணக்கார முதலைகளுக்கு மட்டும் பல லட்சம் கோடிகளை கடன்களாக வாரி இறைத்த காங்கிரஸ் உத்தமான கட்சி –

நான்கு ஆண்டுகளில் முத்ரா திட்டத்தின் மூலம் சாமானியர்களுக்கு மட்டும் கடன்களைக் கொடுத்து வரும் மோடி கார்பரேட் கைக்கூலி, –
மேலும், FRDI சட்டத்தைக் கொண்டு வந்து காங்கிரஸ் ஆட்சியில் கடன் பெற்று ஏமாற்றிய களவானிகளை ஓட, ஓட விரட்டி கடனை வசூலிக்கும் மோடி கெட்டவர் –

60 ஆண்டுகளாக மானியம் என்ற பெயரில் வகை , தொகை அறியாமல் போலி ரேஷன் கார்டுகளுக்கும், போலி ஆசிரியர்களுக்கும் லட்சக்கணக்கான நம்முடைய வரிப் பணத்தை வாரி இறைத்த காங்கிரஸ் உத்தமமான கட்சி –

அனைத்திலும் ஆதார் இணைப்பு செய்து பல லட்சம் போலி ரேசன் கார்டுகளையும், சில லட்சம் போலி ஆசியர்களையும் களை எடுத்து நேர்மையான வகையில் மானியம் அளித்து சில லட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி வரும் மோடி கெட்டவர் – அது மட்டுமல்ல ஆதார் எண்ணை மொபைல் இனைப்புடன் சேர்த்ததின் மூலம் சட்டவிரோதமாக சிம் கார்ட் பெற்று சமூக விரோத செயல்களை செய்பவர்களை தடுத்த மோடி கெட்டவர் –

காங்கிரஸ் ஆட்சியில் வாரம் ஒரு தமிழக மீனவராவது இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு வந்த சூழ்நிலையில் –
நாண்காண்டுகளாக ஒரே ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை – உரக்கக் கூவுங்கள் காங்கிரஸ் தமிழர் நலன் சார்ந்த கட்சி – மோடி தமிழர்களின் விரோதி என்று –

60 ஆண்டுகளாக காங்கிரஸ் கள்ளநோட்டு அச்சிடுபவர்களை, குறிப்பாக பாக்கிஸ்தானில் இருந்து கொண்டு வந்து நமது அரசாங்கம் அச்சிட்டதை விட பல மடங்கு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தது – ( காரணம் அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்)

Demonization மூலமாக ஓட்டு மொத்த கள்ள, கருப்புப் பணத்திற்கும் ஆப்பு வைத்த – மோடி கெட்டவர், காங்கிரஸ் உத்தமான கட்சி –

60 ஆண்டுகள் நாட்டைச் சுரண்டி கொள்ளையடித்த காங்கிரஸார் சோனியா, ராகுல், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் வரை அனைவருமே இன்று ஜாமினில் சுற்றிக் கொண்டுள்ளனர் –
அப்படிப்பட்ட காங்கிரஸ் உத்தமான கட்சி –

மூன்று முறை முதல்வர், நான்காண்டுகள் பிரதமர் ஆனால் ஒற்றை ரூபாய் கூட ஊழல் குற்றச்சாட்டு கூட தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும், தன் அமைச்சரவை சகாக்கள் மீதும் இன்றுவரை இல்லாமல் இருக்கும் – மோடி மோசமானவர் –

60 ஆண்டு கால காவிரிப் பிரச்சினையை அணையாத கணலாக வைத்திருந்து நடுவர் மன்ற ஆனையைக் கூட ஆறு வருடங்கள் கெஜட்டில் ஏற்றாமல் கிடப்பில் போட்ட _ காங்கிரஸ், தி.மு.க உத்தமமான கட்சிகள் –

இன்று, காவிரி நதி நீர் வாரியம் அமைத்து டைம் டேபிள் போட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடச் சொல்லும் மோடி அரசு தமிழர் விரோத அரசு –

10 வருட மன்மோகன் அரசில் மாதம் குறைந்தது 1500 ரூபாய் செலவு செய்து வெறும் 2G நெட் மற்றும் அழைப்புகளை அளித்து வந்த காங்கிரஸ் கட்சி உத்தமமான கட்சி –

இன்று வெறும் 150 ரூபாய் செலவில் 4G நெட்டுடன் இந்தியா முழுவதும் இலவசமாக பேசும் வசதியைச் செய்து தந்த மோடி அரசு மோசமான அரசு –

இந்த நாட்டை நேர்மையாக நிர்வகித்து உலகின் ஒப்பற்ற நாடாக ஆக்க வேண்டும் என்ற சிந்தனை –

எந்த காங்கிரஸ்காரனுக்கும் இருக்காது –
அது வெள்ளையனால் உருவாக்கப்பட்டு நேதாஜி, வ.உ.சி, பட்டேல், முத்துராமலிங்கத் தேவர், பகத்சிங் போன்ற எண்ணற்ற தேச பக்தர்களை ஒதுக்கி காந்தி, நேரு போன்ற இசுலாமிய, ஆங்கிலேய அடிமைகளால் உருவான கட்சி – தேசப் பிரிவினையின் போது பெரும்பான்மை மக்களும், இந்த மண்ணின் மைந்தர்களுமான இந்துக்களுக்கு துரோகம் செய்து –
இன்று வரை இந்து விரோதம் வளர்க்கும் இத்தாலிய சோனியாவின் கட்சி –

ஆனால், RSS – லிருந்து பயிற்சி பெற்று வரும் ஒரு புல் கூட இந்த தேசத்தை நேசிக்கும் – உலக அரங்கில் இப்புன்னிய பாரத பூமி சுடர் விட்டுப் பிரகாசிக்க நினைக்கும் –

ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க வின் அடிமட்டத்திலிருக்கும் கவுன்சிலர்கள் கூட கோடிக்கணக்கான ரூபாய்களை ஆட்டையைப் போடும் இந்தக் காலத்தில் –

பாரத தேசத்தின் ஒப்பற்ற தலைவன், எங்கள் பிரதமர் – ஒற்றை ரூபாய்க்குக் கூட ஆசைப்படாமல் நாட்டிற்காக மட்டுமே உழைத்து வரும் உத்தமர் என்பதை பெருமையுடன் அல்ல – அவருடைய வழியில் நடப்போம் என்று –
திமிருடன் சொல்வேன் –

நன்றி,பாலச்சந்தர்

Comment here