மருத்துவர்கள் ஜாக்கிரதை

Rate this post

இப்பதிவின் காரணம் மருத்துவத்துறையில் ஆய்வுகூட எலிகளாகும் இந்தியர்கள்.உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று திருமூலர் வாக்கிற்கிணங்க ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு ஒரு அடிப்படையான விஷயம் ஆன்மாவுக்கும் அடிப்படையான விஷயம் என்பதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே நமது சாஸ்திரங்கள் பாடல்கள் மூலமாக குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் நாம் நம்முடைய உடலையும் மருந்து உயிரை மறந்து என் பின்னால் பிறருடைய கணவருக்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் நம் உடலை கவனிக்காத காரணத்தினால் திடீர் உபாதைகள் பயங்கள் இவை ஆட்கொள்ளும் பட்சத்தில் நம் அருகில் உள்ள மருத்துவமனை அணுகுகிறோம் ஆனால் நம்முடைய பயம் மருத்துவர்களுக்கு பெரும் ஆதாயம் ஆகிவிடுகிறது .

ஆராய்ச்சி மாணவர்கள் பெரும்பாலான பெருநிறுவனங்களில் குறிப்பாக மைனாரிட்டி educational institution மற்றும் டிரஸ்டில் செயல்படும் மருத்துவமனைகளில் போஸ்ட் கிராஜுவேட் ஸ்டூடண்ட் அவர்கள் பெரும்பாலும் பார்க்கப்படும் இவர்களுடைய ஆராய்ச்சிக்காக நோயாளிகளை பயன்படுத்தி வருவது சமீபகாலமாக அரங்கேறி வருகிறது இதனால் பெரும் தவறுகள் நடக்கின்றன பணச்செலவு மட்டுமின்றி உயிருக்கு கூட ஆபத்தான விஷயங்கள் நடக்கிறது இதை அறிந்து கொள்ளவே உடல் உடல் சார்ந்த விஷயங்களை நமக்கு நாமே மருத்துவர் ஆக செயல்பட்டால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு வரும் நம் தமிழ் மருத்துவத்தை நம் நடை முறையை நம் கலாச்சாரத்தை நம் வரலாற்றை இறந்ததற்கு காரணம் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு வருகிறோம் பெரும்பாலும் ஆங்கில மருந்து பரிசோதனை நோய்கள் கண்டறிவதற்கு ஆகும் செலவினம் மட்டுமே மிக உயர்ந்தவை அடுத்ததாக பயன்படுத்தப்படும் மருந்துகள் இந்த மருந்துகளின் மாலிக்யூலர் ஃபார்முலா என்பது சாதாரணமாக பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் மூலிகைகளிலிரந்து இருந்து பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்ற அதுமட்டுமின்றி காலகட்டத்தில் மலம் கழிப்பதற்கு மருந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*