தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்! – ரஜினி

20/05/2018 editor 0

ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி செயலாளர்களுடன் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: ”ரஜினி […]

நடிகர் கமல்ஹாசன் அழைத்துள்ள விவசாயிகள் கூட்டத்தில் நல்லகண்ணு கலந்துக்க மாட்டார்!

15/05/2018 editor 0

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடைபெறும் விவசாய சங்கங்களின் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு பங்கேற்க ஒப்புதல் அளிக்கவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் […]

கர்நாடகா : தொங்கு சட்டசபை! ஆட்சி அமைக்க அண்டர்கிரவுண்ட் பேச்சு வார்த்தைகள் தீவிரம்

15/05/2018 editor 0

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேசமயம், தென் மாநிலத்துக்கு […]

கர்நாடகா தேர்தல் : வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது!

12/05/2018 editor 0

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. வரும் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 12-ம் தேதி தேர்தல் […]

கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் திடீர் மரணம்

04/05/2018 editor 0

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் பி.என்.விஜய்குமார் தீடீர் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று […]

கைக்கு வந்த அதிமுக-வைக் காப்பாற்றத் தெரியாதவர் தினகரன்! – ஜெயானந்த் அதிரடி

02/05/2018 editor 0

சசிகலா குடும்பத்தில் டிடிவி தினகரன், திவாகரனுக்கு இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தினகரனுக்கு செக் வைக்கும் வகையில் அம்மா அணி என்ற பெயரில் புதிய கட்சியின் அலுவலகத்தை மன்னார்குடியில் திறந்திருக்கிறார் திவாகரன். […]

மன்னார்குடியில் அம்மா அணி உதயம் – திவாகரன் தொடங்கினார்

30/04/2018 editor 0

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா தம்பி திவாகரன் மன்னார்குடியில் அம்மா அணி என்ற பெயரில் புதிய அமைப்பை துவக்கினார். தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் பலர் […]

காவிரி விவகாரம்: 2 வார அவகாச மனுவை வாபஸ் பெற்றது மத்திய அரசு!

27/04/2018 editor 0

காவிரி தொடர்பான செயல் திட்டத்தை சமர்பிக்க மேலும் 2 வாரகால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனுவை திரும்பப்பெற்றது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நீர் பங்கீடு தொடர்பான […]

திருப்பதி ஏழுமலையானாக தம்மைக் காட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி! – ராமதாஸ் காட்டம்

24/04/2018 editor 0

தமிழகம் கடவுள் இல்லை என்று கூறிய முதல்வர்களைப் பார்த்திருக்கிறது…. கடவுள் உண்டு என்று கூறிய முதல்-அமைச்சர்களைப் பார்த்திருக்கிறது…. ஆனால், நான் தான் கடவுள் என்று கூறும் முதலமைச்சரை தமிழ்நாடு இப்போது தான் பார்க்கிறது -என்று […]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு!

23/04/2018 editor 0

ஐதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த […]