ஊமத்தம் பூ பூஜை

24/06/2018 tamilmalar 0

  எல்லோராலும் ஏற்கப்படாத ஊமத்தம் பூவை தனது பூஜைக்கு உகந்ததாகக் கொள்ளும் கருணைக்கடல் சிவபெருமான் ஆவார். அதிலும் குறிப்பாக ஸ்ரீ அக்னீஸ்வரரை ஊமத்தம் பூ கொண்டு வழிபடுகிறவர்களுக்கு மனக்கவலைகள் தீரும். பில்லி, சூனியங்கள் அகலும். […]

பட்டினத்தார் வரலாறு

24/06/2018 tamilmalar 0

  இப்போது நாம் காணப்போவது பட்டினத்தார் பற்றி. பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள்ளையார் என அனைத்தும் ஒருவரையே குறிக்கிறது என்று சொல்கின்றனர். என்றாலும் ஒரு சிலர் பட்டினத்தார் என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவர் எனவும் […]

ஓரிக்கை  ஸ்ரீமஹாபெரியவரின் மகாகும்பாபிஷேகம்

24/06/2018 tamilmalar 0

காஞ்சிபுரம் ஓரிக்கை ஸ்ரீமஹாபெரியவரின்மணிமண்டபத்தில் புதிய நந்தி மற்றும் ராஜகோபுரம்மகாகும்பாபிஷேகம்.  காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீமஹாபெரியவரின்மணிமண்டபத்தில்  பிரம்மாண்ட நந்தி மற்றும் ராஜகோபுரம்மகாகும்பாபிஷேகம் விமர்சயாக நடைபெற்றது. இதில்ஸ்ரீசங்கரமடத்தின் பீடாதிபதிஸ்ரீஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள்கலந்துகொண்டு நந்திக்கு மஹாபெரியவர் அபிஷேகம்மற்றும் ஆராதனை கள் செய்து புணிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர் மஹாசுவாமிகளின் பேரருளை பெற்றுசென்றனர். விழா ஏற்பாட்டினை சென்னை   மஹாலட்சுமிமாத்ருபூதேஸ்வரர் டிரஸ்ட் பக்கதர்கள் துணையுடன்சிறப்பாக செய்திருந்தனர்

வழக்கருத்தீஸ்வரர் ஆலயத்தில்திருத்தேர்

24/06/2018 tamilmalar 0

காஞ்சிபுரம் அருள்மிகு வழக்கருத்தீஸ்வரர் ஆலயத்தில்திருத்தேர் உற்சவம் .ஏராளமானோர் வடம்பிடித்து இழுத்துவழிபட்டனர்.  காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகுவழக்கருத்தீஸ்வரர் ஆலயத்தில் 300ஆண்டுகளுக்கு பின்பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. இதில் அனுதினமும் பல்வேறு வாகனங்களில்வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அந்தவகையில் திருத்தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகளில்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில்ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்துவழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும்வழங்கப்பட்டது

காஞ்சிபுரத்தில் ஸ்ரீவராக சுவாமி பரகாலநாயகிதிருக்கல்யாண உற்சவம்

24/06/2018 tamilmalar 0

காஞ்சிபுரத்தில் ஸ்ரீவராக சுவாமி பரகாலநாயகிதிருக்கல்யாண உற்சவம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.  காஞ்சிபுரத்தில் காவேரிபாக்கத்தினை அடுத்ததுரைப்பாக்கத்தில் அமர்ந்து அருள்பாலித்துவரும்ஸ்ரீநாட்டழகியசிங்கர் பல்வேறு திருத்தலங்களில்எழுந்தருளி பல்வேறு விழாக்களை கண்டருளி பக்தர்களுக்குகாட்சி அளித்து வருகிறார்.அந்தவகையில் காஞ்சிபுரத்தில்ஸ்ரீஅழகியான் திருவிடந்தை  வராக பெருமானாகஅனுகிரகம் செய்து பரகாலநாயகிக்கு மாலைமாற்றிதிருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் பேரருளை பெற்றுசென்றனர் https://www.youtube.com/watch?v=bbrcFP1yi2E&t=78s

சித்தர்களின் தலைவர்

21/06/2018 tamilmalar 0

அகத்தியர் குரு:சிவபெருமான் காலம்:4 யுகம் 48 நாட்கள் சீடர்கள்:போகர், மச்சமுனி சமாதி:திருவனந்தபுரம் 18 சித்தர்களில் முதன்மையானவர். சித்தர்களின் தலைவர். தமிழுக்கு பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றவர். தமிழ் […]

காஞ்சிபுரம் ஸ்ரீசிவகாமிசமேதநடராஜர் ஆலயத்தில் ஆனிதிருமஞ்ஜனம்

21/06/2018 tamilmalar 0

காஞ்சிபுரம் ஸ்ரீசிவகாமிசமேதநடராஜர் ஆலயத்தில் ஆனிதிருமஞ்ஜனம் நடராஜருக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாரதனைகளும் நடைபெற்றது. நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி.மார்கழி.உள்ளிட்ட 6மாதங்கள் 6முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் கல்லாலான நடராஜர் உள்ள ஒரே […]

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் வெட்டிவேர் வாகனத்தில் வீதியுலா

14/06/2018 tamilmalar 0

காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள சிறப்புமிக்க வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீ வராத ராஜபெருமல் கோயில் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நான்காம் நாள் திருவிழாவில் வரதராஜபெருமாள் வெட்டிவேர் வாகனத்தில் வீதியுலா  வந்து […]

காஞ்சிபுரம் திரௌபதி அம்மன் கோயில் ஊஞ்சல் வழிபாடு.

14/06/2018 tamilmalar 0

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயில் அமாவசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும்நடைபெற்றன.   பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் உஞ்சலில் வைத்து வழிபாடு நடத்தினர்.இந்த உஞ்சல் […]

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனிதிருமஞ்சன திருவிழா

08/06/2018 tamilmalar 0

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனிதிருமஞ்சன திருவிழா 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான  ஆலயம். சேர, சோழ பாண்டிய, விஜய நகர பேரரசர்கள் திரு[அணிகள் செய்த சிவா ஸ்தலம். மனித உடல மைப்பை கொண்டதாக கருதப்படுவது. […]