புதுச்சேரியில் சட்டப்பேரவை வாயில் பூட்டப்பட்டு கடும் பாதுகாப்பு !

16/07/2018 editor 0

கவர்னர் Vs முதல்வர் மோதலின் விளைவக புதுச்சேரியில் சட்டப்பேரவை வாயில் பூட்டப்பட்டு கடும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவரையும் சபை காவலர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். ஒரு மணி நேரம் காத்திருந்து […]

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

15/07/2018 editor 0

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி […]

பாராளுமன்ற தேர்தலுக்காக இன்றே பிரசாரம் :பிரதமர் மோடி அதிரடி

14/07/2018 editor 0

அடுத்த ஆண்டு வர உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி உ.பி. மாநிலத்தில் இன்று தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்குகிறார். உத்தரபிரதேசத்தில் உள்ள பாராளுமனற் தொகுதிகளை கைப்பற்றும் நோக்கி பிரதமர் மோடி […]

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிகரிக்கும் செலவுகள் தேர்தல் ஆணையம் கடிதம்

12/07/2018 editor 0

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு […]

வெளிமாநில மீன்களுக்கு தடை !

12/07/2018 editor 0

ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து அசாமிற்கு இறக்குமதியாகும் மீன்களில் பார்மலின் எனப்படும் ஒரு வித ரசாயனம் கலந்திருப்பது அம்மாநில அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அசாம் மாநில அரசாங்கம் 10 நாட்களுக்கு ஆந்திரா மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து […]

ஏர்செல் வழக்கில் ஆக., 7 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை!

10/07/2018 editor 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்ட் 7 வரை கைது […]

டெல்லி தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை : உச்ச நீதிமன்றம்

10/07/2018 editor 0

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் தனியார் மருத்துவமனைகளை அமைக்க அரசிடமிருந்து மலிவாகவும் மற்றும் சில இடங்களில் இலவசமாகவும் நிலங்கள் […]

நிர்பயா வழக்கு: மறு சீராய்வு மனு தள்ளுபடி, தூக்கு தண்டனை உறுதி -உச்சநீதிமன்றம்

09/07/2018 editor 0

நிர்பயா வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் உட்பட 3 பேரின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. இதன்படி 3 பேரின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, தூக்கு தண்டனையை […]

செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து செல்போன்கள்பறிமுதல்!

08/07/2018 editor 0

செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து செல்போன்கள்பறிமுதல் செய்யப்படும் என்றும், அவை24 மணி நேரத்துக்கு பிறகே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது. வாகனத்தில் செல்லும்போது […]

சசிதரூருக்கு ஜாமின்!

07/07/2018 editor 0

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூர் இன்று கோர்டில் ஆஜரானார். அவருக்கு ஜாமின்வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் சசிதரூர்,.இவரது காதல் […]