ஆதார் எண்ணுடன் 87 கோடி வங்கி கணக்குகள் இணைப்பு!

05/03/2018 editor 0

தற்போதைய இந்திய பிரஜை ஒவ்வொருவருக்கும் கட்டாயமாகி விட்ட ஆதார் எண்ணுடன் 87 கோடி வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. இதே போல அறுபது சதவீத செல்போன் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. என்று ஆதார் ஆணைய […]

பார்லிமெண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் பார்ட் டூ இன்று தொடங்குகிறது!

05/03/2018 editor 0

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி இன்று கூடுகிறது. இந்த தொடரில் பஞ்சாப் வங்கி மோசடி பிரச்னையைகாங். கையில் எடுக்கிறது. அதே சமயத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற வெற்றி உத்வேகத்துடன் பார்லி. கூட்டத்தொடரை பா.ஜ. […]

குடியரசு தலைவர் வாகனங்களுக்கும் பதிவெண்!- மத்திய அரசு தகவல்

05/03/2018 editor 0

இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர், மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களின் கார்களிலும் இனி பதிவு எண்கள் எழுதப்பட்டிருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், டில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி […]

திரிபுரா ; கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் ராஜினாமா!

04/03/2018 editor 0

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் மாணிக் சர்க்கார் ஆளுநர் ததகதா ராயிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் […]

கார்த்தி சிதம்பரம் அரெஸ்ட் ; சி.பி.ஐ. நடவடிக்கை

28/02/2018 editor 0

மந்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் என்ற மீடியா குழுமம், 2007-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு முதலீடுகளை திரட்டுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் அளித்தது. […]

புதுச்சேரியில் அரவிந்தருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி!

25/02/2018 editor 0

பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு வருகைத்தந்து, ஆன்மீக மத குருவான அரவிந்தருக்கு தன் மரியாதையை செலுத்தினார் மேலும் . அன்னை, அரவிந்தர் மற்றும் மாத்ரி மந்திர் அடங்கிய அஞ்சல் தலையை வெளியிட்டார்.. […]

ஏர் செல் சேவை முடங்கியது!

22/02/2018 editor 0

செல்போன் இணைப்பு சேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏர்செல் இணைப்புகள் […]

முதல் முறையாக போர் விமானத்தை இயக்கினார் இந்திய பெண் பைலட்!

22/02/2018 editor 0

புதுதில்லி: போர் விமானத்தை இயக்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவனி சதுர்வேதி என்பவர் பெறுகிறார். இதுகுறித்து இந்திய விமானப்படை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அவனி சதுர்வேதி என்ற இளம்பெண் கடந்த […]

நிதிநிலை அறிக்கை ;;

18/02/2018 tamilmalar 0

உலகத்திலேயே இல்லாத ஒரு செய்கையாக இந்தியாவில் மட்டும் தான் இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை ரயில்வே பட்ஜெட் என்ற ஒன்று வாசிக்கப்பட்டது, இதுவரை 5 லட்சம் கோடி அளவிற்கு திட்டங்கள் கடந்த 25 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டு […]

மோதி அரசின் உயரிய திட்டங்கள் ;;

18/02/2018 tamilmalar 0

1. பிரதமர் காப்பீட்டு திட்டம்( Pradhan Mantri Suraksha Bima Yojana) வருடம் 12 ரூபாய் மட்டுமே உங்கள் வங்கிகணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதனால் எதிர்பாராத விபத்துகளுக்கு 2 லட்சம் வரை உங்களுக்கு […]