ஆந்திராவில் ஒரு ஆச்சரியமூட்டும் குகை

17/01/2018 tamilmalar 0

ஆந்திராவில் உள்ள ஆச்சரியமூட்டும் குகை மகோன்னதமானவர்கள்  காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்ததாக அறிகிறோம். முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள்  தங்கள் தியானத்திற்கு ஏற்ற இடமாக வாழ்ந்தது குகைகளில் தான். தற்போதும் மனிதர்களோ, மிருகங்களோ செல்ல முடியாத […]

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்காதீங்க! – ரிசர்வ் வங்கி வேண்டுகோள்!

17/01/2018 tamilmalar 0

பத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக சமீபகாலமாக வகைவகையான நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒருமாதிரியாக இருப்பதால் பல பகுதிகளில் உள்ள வர்த்தகர்களும், பொதுமக்களும் சிலவகை நாணயங்களை வாங்க மறுத்து வருவதாக பரவலாக கூறப்படுகிறது. […]

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடரும் தமிழக மாணவர்கள் உயிரிழப்பு சம்பவம்

17/01/2018 tamilmalar 0

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விடுதியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூரைச் […]

இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

15/01/2018 tamilmalar 0

இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் தரைப்படைத் தளபதியாக ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்ற ஜனவரி 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. […]

நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைப்பு!

14/01/2018 tamilmalar 0

உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்ய 7 பேர் அடங்கிய குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. உச்ச நீதிமன்ற நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும், அண்மைக் காலமாக பல்வேறு விரும்பத்தகாத […]

ஆதார் இணைய பக்கத்தில் குறைபாடுகள் ; ஆஸ்திரேலிய தகவல் பாதுகாப்பு அமைப்பான டிராய் ஹன்ட் எச்சரிக்கை!

12/01/2018 tamilmalar 0

ஆதார் இணைய பக்கத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஆஸ்திரேலிய தகவல் பாதுகாப்பு அமைப்பான டிராய் ஹன்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு தனது வலைபக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்தியாவின் ஆதார் முறை பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. […]

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-40 ராக்கெட்.

12/01/2018 tamilmalar 0

நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், பூமியில் உள்ள இயற்கை வளங்களை ஆராய்தல், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. […]

லண்டனுக்கு கடத்தப்பட்ட, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மாவின் சிலையை 10 ஆண்டுகளுக்குப் பின் மீட்ட இந்தியா..

10/01/2018 tamilmalar 0

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ரானி – கி – வாவ் தளத்தில் இருந்த 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மா சிலை 2001-ம் ஆண்டு கொள்ளை போனது. கொள்ளையர்கள் இந்த சிலையை […]

லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம்

06/01/2018 tamilmalar 0

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. […]