மறைமலை அடிகள்

12/12/2018 tamilmalar 0

  நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டில் முதல் நான்கு பகுதிகள் முக்கியமானவை. சமயம், இலக்கணம் என்ற வகைமைகளுடன் நின்றுவிடாமல், சமூக சீர்திருத்தம், அரசியல், அறிவியல், இதழியல் என்ற துறைகளில் தமிழ் மொழி […]

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

24/11/2018 tamilmalar 0

  அதிகாரம் 4 = நாடி தாரணை உத்திமுதலாகி ஒங்காரத்து உட்ப்பொருளாய நின்றது நாடி நிலை உத்திமுதலாகி = நாபிக் கமலத்தை முதன்மையாக்கிக் கொண்டு , ஒங்காரத்து உட்ப்பொருளாய = ஓங்காரத்தின் உட்பொருளாக விளக்குவதாக […]

தமிழரிஞர் விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி : தமிழ் வளர்ச்சித் துறை

07/09/2018 tamilmalar 0

தமிழரிஞர் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு சார்பில், திருக்குறள் […]

அப்பர் தேவாரம்

01/09/2018 tamilmalar 0

குறிப்பு: *”நினைத்து தொழுவார் பாவந் தீர்க்கும் நிமலர் உறைகோயில் – திருவண்ணாமலை”* திருக்கயிலை மலையில் ஓர் மண்டபத்தில் வீற்றிருந்த ஆதிகுருநாதராம் நந்தியெம் பெருமானிடம் உரோமசர் முதலிய முனிவர்களில் சிறந்தவரான “மார்கண்டேயர்” எழுந்து குருநாதரிடம், *”உலகில் […]

No Image

கோதையானவள் ஆண்டாள் ஆன கதை

28/08/2018 tamilmalar 0

– மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்). – அந்தணரான அவர் திருவில்லிபுத்தூர் கோவிலுக்கு மலர்கள் கொய்து மாலைகள் தொடுத்து கொடுப்பதையே தமது கடமையாகக் கொண்டவர். ஒரு நாள் தோட்டத்தில் […]

கால்டுவெல் இல்லையென்றால் திராவிடம் இல்லை! – கவிஞர் வைரமுத்து பேச்சு

26/08/2018 editor 0

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கம்பர், […]

கிருஷ்ணனால் மிக விரும்பப்படுவராக இருக்கும் கன்னியர்களே !

22/08/2018 tamilmalar 0

“வையத்து வாழ்வீர்காள் !” என்று 2 ஆம் பாசுரத்தில் அழைக்கிறாள் ,கோதை.. ஞானத்திற்கு குறைவு ஏற்படுத்தும் இப்பூவுலகிலும் , கிருஷ்ணானபவத்திற்கு குறைவில்லாததால் , வையத்து வாழ்வீர்காள் என்கிறாள். நெருப்பு சட்டியிலே பூ முளைத்தாற்போல் , […]

கைகெயி இராமனிடம் சொல்லும் கட்டளை

19/08/2018 tamilmalar 0

    கைகெயி மன்னரே தாங்கள் இந்த வரத்தை அருளவில்லையென்றால் நான் இப்பொழுதே உயிர் துறப்பேன் என்றாள். தசரதன் இதை கேட்டு மிகவும் வேதனைப்பட்டார். நான் செல்ல இருக்கும் கானகத்துக்கு இராமன் செல்வதா? இராமன் […]

ஆண்டாள்அருளிய திருப்பாவை

19/08/2018 tamilmalar 0

  ஶ்ரீ கோதை என்றும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் போற்றப்படும் “ஆண்டாள்”அருளிய திருப்பாவைப் பற்றி காண்போம். இதன் அர்த்தங்கள் பலவாறு காணக்கிடைக்கலாம்.வைணவ பெரியோர்கள் இதைப்பற்றி அற்புதமாக பேசி வருகின்றனர். அவ்வாறு கேட்டதையும் படித்ததையும் கொண்டு சில […]

ஒருமை பெண்மை உடையன் சடையன்

17/07/2018 tamilmalar 0

ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்(து) ஏத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. முற்றல் ஆமை இளநாகமொ டேன முளைக்கொம்பவை பூண்டு வற்றந் ஓடு கலனாப்பலி தேர்ந்தென(து) உள்ளம் கவர் கள்வன் […]