செயங் கொண்டார் குறித்த கட்டுரையை அரங்கேற்றிய வைரமுத்து!

13/07/2018 editor 0

‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 18ஆம் ஆளுமையாக கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங் […]

‘தமிழாற்றுப் படை’ வரிசையில் செயங்கொண்டார் குறித்த கட்டுரையை நாளை அரங்கேற்றுகிறார் வைரமுத்து!

11/07/2018 editor 0

கவிஞர் வைரமுத்து ‘தமிழாற்றுப் படை’ வரிசையில் செயங்கொண்டார் குறித்த கட்டுரையை நாளை (ஜூலை 12) மாலை சென்னை காமராஜர் அரங்கில் அரங்கேற்றுகிறார். இதுதொடர்பாக வைரமுத்துவின் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் […]

சரஸ்வதி தேவியின் புகழ் – பாரதி

24/06/2018 tamilmalar 0

(ஆனந்த பைரவி ராகம் ; சாப்பு தாளம்)   வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் ; கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறுபாவலர் உள்ளத்து இருப்பாள் உள்ளதாம் பொருள் […]

13 வது உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு

19/06/2018 tamilmalar 0

13 வது உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு பெங்களுருவில் உள்ள தமிழ் சங்கத்தில் நேற்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00  மணிவரை நடைபெற்றது. […]

பக்கரைவி சித்ரமணி – திருப்புகழ்

12/06/2018 tamilmalar 0

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பட்சியெனு முக்ரதுர …… கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றியப …… னிருதோளும் செய்ப்பதியும் […]

தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா மறைவு!

31/05/2018 editor 0

மூத்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா தனது 84-ம் வயதில் இன்று இயற்கை எய்தினார். 50-க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராகவும், இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்து […]

பிரபஞ்சனின் 57 ஆண்டுகால இலக்கிய பணியை பாராட்டி அவருக்கு புதுவை அரசு 10 லட்சம் ரூபாய் பரிசு!

04/05/2018 editor 0

பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனின் 57 ஆண்டுகால இலக்கிய பணியை பாராட்டி அவருக்கு புதுவை அரசு 10 லட்சம் ரூபாய் பரிசளித்து கௌரவித்துள்ளது. 2018 – 2019 ஆம்ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருக்கு அவரின் பெயரை […]

காவிரிப் பிரச்சனைக்கும் தொல்காப்பியத்துக்கும்கூடத் தொடர்பிருக்கிறது.! – வைரமுத்து!

02/05/2018 editor 0

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் விழாவுக்குத் தலைமை வகித்தார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது என்று […]

தமிழாற்றுப்படையில்… அடுத்த அரங்கேற்றம் தொல்காப்பியர். – வைரமுத்து தகவல்

30/04/2018 editor 0

‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து […]