இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் திருமணம் கோலாகலம்!

19/05/2018 editor 0

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம், தி கிரேட் பிரிட்டனின் வின்ட்சர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இண்டர்நேஷனல் புகழ்  இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா […]

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு! – ட்ரம்ப் தகவல்

11/05/2018 editor 0

உலக அளவில் பலத்த எதிர்பார்ப்பை எற்படுத்தி உள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவலை டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக […]

மலேசியா வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சியினர் ஆட்சி அமைக்க உள்ளனர்.

10/05/2018 editor 0

மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மஹாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் […]

அரசியலில் இருந்து ஓய்வா? – சிறிசேனா மறுப்பு

09/05/2018 editor 0

வலைத்தளங்களில் பரப்பப்படுவது போல் வரும் 2020ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். அதிபர் […]

நாசாவின் இன்சைட் விண்கலம் ; வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

06/05/2018 editor 0

செவ்வாய் கிரகத்தின் நிலத்தடியை ஆய்வு செய்யும் வகையில் நாசா உருவாக்கிய முதல் விண்கலமான இன்சைட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வரும் 2030ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. அதற்கான […]

சர்வ தேச பத்திரிகை சுதந்திர தினம் – இன்று!

03/05/2018 editor 0

பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் பத்திரிகை சுதந்திர தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் […]

நடுத்தெருவில் நாதியில்லாமல் இருக்கிறேன்!- ஜாக்கி சான் மகள் உருக்கம்

02/05/2018 editor 0

உலகப் புகழ பெற்ற நடிகர் ஜாக்கி சானின் மகள் எட்டா சோக் லாம் தனது பெண் தோழியுடன் இணைந்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது இவர் தன்னுடைய தோழி ஆண்டி அன்ட்டும் […]

தாய்லாந்தில் ஆம்புலன்சுக்கு வழி விட மறுத்தால் 40 ஆயிரம் அபராதம்!

30/04/2018 editor 0

ஆபத்தான சூழ்நிலையில் இருப்போரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்சுக்கு வழி விட மறுத்தால், 40 ஆயிரம் அபராதம் விதிக்கவும், மூன்று மாதங்கள் லைசன்சை முடக்கவும் தாய்லாந்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு போராடும் நோயாளியை […]

65 ஆண்டுகளுக்‍கு பிறகு வடகொரியா மற்றும் தென் கொரியா அதிபர்கள் சந்திப்பு !

27/04/2018 editor 0

எலியும் , பூனையுமாக இருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகிய இருவரும் எல்லைகளை கடந்து வந்து சந்தித்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு […]

கனடாவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் புகுந்த டிரக் – 10 பேர் பலி!

24/04/2018 editor 0

கனடாவில் பாதசாரிகள் கூட்டத்தில் மர்ம நபர், டிரக்கை மோதவிட்டதில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். 15 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பாதசாரிகள் கூட்டத்தில் திட்டமிட்டு  வாகனங்களை மோதவிட்டு படுகொலை […]