பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் நேரடியாக + 2 தேர்வு எழுத முடியாது!

21/08/2018 editor 0

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் தனித்தேர்வர்களாக நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத முடியாது என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டு தற்போது […]

கேரளா நமக்கு தரும் பாடங்கள்:

20/08/2018 tamilmalar 0

கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட […]

ஆதார் எண் இருந்தால்தான் ஆசிரியர்களுக்கான தேசிய விருது !

10/08/2018 editor 0

ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் 45 விருதுகள் மட்டுமே வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 23 விருதுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இனி 3 […]

இராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல்மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் (M.B.B.S) மற்றும் பல் மருத்துவ (B.D.S) படிப்புகளுக்கான வகுப்புகள் துவக்கம்

06/08/2018 tamilmalar 0

அண்ணாமலைப் பல்கலைக்கழக இராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல்மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் (M.B.B.S) மற்றும் பல் மருத்துவ (B.D.S) படிப்புகளுக்கான வகுப்புகள் 03-08-2018 காலை 9.00 மணிக்கு பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் […]

நீட் & ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைன் மூலமாக அல்லாமல் கணினி முறையில் நடத்த முடிவு!

31/07/2018 editor 0

இன்னமும் தமிழகத்தில் மட்டும் அதிருப்தியை தொடரும் நீட் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஆன் லைன் முறையில் நடத்தப் பட மாட்டாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாடு […]

அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைப்புல ஆராய்ச்சி மாணவர்களுக்கான இரண்டுநாள் பயிற்சி பட்டறை

30/07/2018 tamilmalar 0

அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறையின் சார்பில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான இரண்டு நாள் Statistical Programme for Social Science Research(SPSS) மற்றும் Analysis Movement Structure(AMOS) பயிற்சி பட்டறையின் துவக்கவிழா 30-07-2018 அன்று காலை […]

1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியீடு

27/07/2018 editor 0

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்ற பின்னர் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக புதிய பாடத்திட்டம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக சீருடைகள் அறிமுகம் என கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 10, 11 […]

படிப்பிலும், விளையாட்டிலும் அக்கறை செலுத்த வேண்டும் – கிரண்பேடி

24/07/2018 tamilmalar 0

புதுவை ஆலங்குப்பத்தில் கால்பந்து விளையாட்டில் மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் தினமும் அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ஆலங்குப்பத்துக்கு […]

181 மாணவ, மாணவிகள் வேளாண்மை கலந்தாய்வில் சேர்க்கைக்கடிதம் பெற்றனர்.

24/07/2018 tamilmalar 0

அண்ணாமலைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண்மை(B.Sc. (Hons.) Agriculture), இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) (B.Sc. (Hons.) Agriculture(Self Supporting)), இளம் அறிவியல் தோட்டக்கலை(B.Sc. (Hons.) Horticulture), படிப்புகளுக்கான பதிவுகள் இணையதளம் மூலம் […]