சீராய்வு மனு ஐயப்பா சேவா சமாஜம்

08/10/2018 tamilmalar 0

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் தேசிய இனை பொதுச் செயலாளர் துரைசங்கர் தெரிவித்துள்ளார்… சென்னை சேப்பாக்கத்தில் உள்ள […]

ரூ.45,000 கோடி கடன் செலுத்தாதவருக்கு ரூ.58,000 கோடி ஒப்பந்தம் : ராகுல்

04/10/2018 tamilmalar 0

இந்திய தொழிலதிபர் அனில் அம்பானிக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தும், மோடி அரசு 58 ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் ஒப்பந்தம் செய்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். […]

விவாகரத்து பெற 6 மாதம் காத்திருக்க வேண்டாம் : உச்ச நீதிமன்றம்

03/10/2018 tamilmalar 0

கணவன், மனைவி இருவரும் ஒன்றுபட்டு விவாகரத்து பெற வேண்டும் எனில் 6 மாதம் வரை காத்திருக்க வேண்டாம் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் நடைமுறைப்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற பகுதியைச் சேர்ந்த ஆகாங்ஷா […]

குடும்ப நல வழக்குநீதிமன்ற ஆலோசனைகள்

01/10/2018 tamilmalar 0

குடும்ப நல வழக்குகளைக் கையாண்ட உச்ச  நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து கட்டளைகள் (ஆலோசனைகள்) 1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம்.வாடகை வீட்டிலாவது தனியாக […]

ஆதார் தேவையில்லை

29/09/2018 tamilmalar 0

எங்கு ஆதார் தேவை, எங்கு தேவையில்லை என்ற விவரங்கள் பின்வருமாறு: _தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம்._ _நீட், சி.பி.எஸ்.இ தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது._ _பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் […]

ரூ.2,000 கோடி மோசடி செய்தார் சோனியா : சுப்பிரமணியசாமி பகீர் குற்றச்சாட்டு

18/09/2018 tamilmalar 0

காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா இருவரும் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி கோர்ட்டில் நேஷனல் ஹெரால்டு […]

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு : பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா விரைவில் கைது

17/09/2018 tamilmalar 0

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா நீதிமன்றத்தை அவதூறாக பேசியதற்காக எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா […]

7 பேர் விடுதலையை தடுக்கிறார் ஆளுநர் ?

14/09/2018 tamilmalar 0

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு முழு அதிகாரம் இருந்தும் அரசியல் வீணாக தாமதப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் […]

328 மருந்து பொருட்களுக்கு தடை : மருத்துவ தொழில்நுட்ப குழு அறிக்கை

13/09/2018 tamilmalar 0

நாட்டில் 328 மருந்துப் பொருட்கள் பாதுகாப்பற்றவையாக இருப்பதால் அதனை தடை செய்யலாம் என மருத்துவ தொழில்நுட்ப குழு அறிவித்துள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல மருந்துப் பொருட்கள் பாதுகாப்பு அற்றவை என புகார் எழுந்தது. […]