உள்ளாட்சித் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வாசன் வலியுறுத்தல்

04/10/2016 tamilmalar 0

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”2016-ல் தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17 […]

அதிமுக எம்.பி.க்களை சந்திக்க மோடி மறுப்பு: வீரமணி கண்டனம்

04/10/2016 tamilmalar 0

காவிரி விவகாரத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி நதிநீர் பிரச்சினை […]

காவிரி: பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் மனு

04/10/2016 tamilmalar 0

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும், உடனடியாக காவிரி மேலாண் வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர். மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை […]

டிரேட் மார்க் வழக்கு: ஆச்சி மசாலாவுக்கு சாதகமாக அமெரிக்காவில் தீர்ப்பு,,,

03/10/2016 tamilmalar 0

தமிழகத்தை சேர்ந்த ஆச்சி மசாலா நிறுவனம் 1995-ம் ஆண்டு டிரேட் மார்க் உரிமத்தை பெற்றுவிட்டது. கடந்த 2008-ம் ஆண்டு ஆச்சி ஸ்பைசஸ் அண்ட் ஃபுட்ஸ் என்னும் பெயரில் அமெரிக்காவிலும் பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் கடந்த […]

திருச்சி அருகே நகைக்காக 8 பேரை கொலை செய்த சப்பாணி: 6 பேரின் உடல் பாகங்கள் தோண்டி எடுப்பு

02/10/2016 tamilmalar 0

திருச்சியில் சைகோ மனிதர் -6 பேரை கொலை செய்து புதைத்த மர்மம் -கிராமமக்கள் அச்சம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை(34). கடந்த மாதம் 7-ம் தேதி […]

சிதம்பரத்தில் துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

02/10/2016 tamilmalar 0

சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் கடந்த 18–ந்தேதி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிந்தசாமி நகர் பகுதியில் ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் பிடிக்க முயன்றனர். உடனே […]

காவிரி வழக்கில் கர்நாடகாவுக்காக ஆஜராக முடியாது: வழக்கறிஞர் நாரிமன் முடிவால் அதிர்ச்சி

01/10/2016 tamilmalar 0

காவிரி வழக்கில் இனி கர்நாடகாவுக்காக ஆஜராக முடியாது என மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிக மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஃபாலி எஸ்.நாரிமன் (87) கர்நாடக அரசின் […]

காவிரி பிரச்சினையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தர்ணா

01/10/2016 tamilmalar 0

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு அநீதி இழைத்துவிட்டதாகக் கூறி, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே அவர் இன்று […]

தமிழகத்துக்கு மேலும் 2 நாட்களுக்கு காவிரி நீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

27/09/2016 tamilmalar 0

தமிழகத்துக்கு மேலும் 2 நாட்களுக்கு வினாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா, தமிழகம் தரப்பில் […]

அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள்: கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு – பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவு ;

23/09/2016 tamilmalar 0

                            அமெரிக்காவில் இருந்து மீட்கப் பட்ட 4 ஐம்பொன் சிலைகள் கும்ப கோணம் நீதிமன்றத்தில் நேற்று […]