உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தைக்கு இரட்டை தூக்கு!

12/12/2017 tamilmalar 0

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யா.  அருகே  உள்ள உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். இவர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சங்கரும் -கவுசல்யாவும்  காதலித்து வந்தனர். […]

நவோதயா பள்ளிகள் சர்ச்சை : ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை

12/12/2017 tamilmalar 0

தமிழகத்தில் ஜவகர் நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மகாசபா அமைப்பின் செயலாளர் ஜெயக்குமார் தாமஸ் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு […]

கொஞ்சூண்டு பணம் வைத்து ஆடும் ரம்மி சூதாட்டமில்லை- டெல்லி ஐகோர்ட்

08/12/2017 tamilmalar 0

சிறிய தொகை வைத்து ரம்மி விளையாடுவது சூதாட்டம் ஆகாது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் இயங்கி வரும் தனியார் கேளிக்கை விடுதியில், சூதாட்டம் நடப்பதாக கூறி, அங்குள்ள நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் என்பவர் […]

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் போது பக்தர்களும் பங்கு பெற கோர்ட் அனுமதி!

30/11/2017 tamilmalar 0

திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் வரும் 2 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று மலை மீது தீபம் ஏற்றும் போது மலைக்கு மேலே செல்ல பக்தர்களுக்கு தடைவிதித்து திருவண்ணாமலை கலெக்டர் கடந்த 7ம் தேதி […]

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட ஐகோர்ட் உத்தரவு

29/11/2017 tamilmalar 0

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வருங்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக மணல் அள்ளுவோர் […]

ஜெயலலிதா மகள் என்று அறிவிக்கக் கோரிய பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!

27/11/2017 tamilmalar 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்குமாறு மஞ்சுளா என்ற பெண் தொடரந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. கர்நாடகாவைச் சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் […]

போலி டிகிரியுடன் 21 ஆண்டு காலம் மாஜிஸ்திரேட்-டாக பணி புரிந்த மதுரைவாசி!

25/11/2017 tamilmalar 0

அங்கீகரிக்கப்பட்ட சட்ட பாடத்தில் பட்டம் பெறாமலேயே 21 ஆண்டுகள் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெற்று வருபவர் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை அருகே உலகநேரியில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியவர் பி.நடராஜன், இவர் […]

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

25/11/2017 tamilmalar 0

தமிழில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த அரசாணையை […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்- கோர்ட் ஆர்டர்

21/11/2017 tamilmalar 0

கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை ஒட்டி அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் காலியாக உள்ள தொகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் […]

கார்த்தி சிதம்பரம் சில நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

20/11/2017 tamilmalar 0

கார்த்தி சிதம்பரம் சில நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் […]