விமான மூலம் இதயம்

22/09/2018 tamilmalar 0

சற்றுமுன் கோவையிலிருந்து விமான மூலம் இதயம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது இரண்டு ஆம்புலன்ஸ் மூலம் மலர் மருத்துவமனைக்கு எஸ்காடோடு 20 நிமிடத்தில் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டது. கோவையை சேர்ந்த ஆனந்த் 27 என்பவருக்கு […]

விமானத்தில் இயந்திரக்கோளாறு

22/09/2018 tamilmalar 0

சென்னையிலிருந்து தோகாவிற்கு 254 பயணிகள்,7 விமான பணியாளா்கள் மொத்தம் 261 பேருடன் இன்று காலை புறப்பட்ட கத்தாா் ஏா்லைன்ஸ் விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு.விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத்தொடங்கியபோது,விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுப்பிடித்து […]

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு : பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா விரைவில் கைது

17/09/2018 tamilmalar 0

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா நீதிமன்றத்தை அவதூறாக பேசியதற்காக எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா […]

தாயினும் சாலப் பரிந்த தயாளன்! பெரியவா சரணம் சரணம்

16/09/2018 tamilmalar 0

  பெரியவா கும்பகோணம் ஸ்ரீ காஞ்சி மடத்தில் முகாமிட்டிருந்தார்… அங்கு வெகு விமரிசையாக வியாச பூஜை நடந்து கொண்டிருந்தது.. ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜை முடிந்து, எல்லா பக்தர் களும் பெரியவா தரிசிக்க முட்டி மோதிக் […]

அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!

16/09/2018 tamilmalar 0

*மன்னரின் அரசவைக்கு…* ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார். ” நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் […]

ஹெச்.ராஜாவின் ஆவேசப் பேச்சுக்கு காரணம் என்ன?

16/09/2018 tamilmalar 0

  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல தடை விதித்த காவல்துறையினருடன் பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல […]

சர்ச்சில் கர்நாடக சங்கீத கச்சேரி நடத்திய கன்னியாஸ்திரி.

08/09/2018 tamilmalar 0

வைக்கம்: கேரளாவில், கன்னியாஸ்திரி ஒருவர் சர்ச்சில் கர்நாடக சங்கீத கச்சேரி நடத்தி உள்ளார். கேரள மாநிலம், வைக்கம் அருகே கூடவேச்சூர் என்ற இடத்தில் புனித மேரி சர்ச் உள்ளது. இங்கு கடந்த 4ம் தேதி, […]

ரமண மகரிஷியின் திருவண்ணாமலை விஜயம் 122 ஆண்டுகளுக்கு 1-9-1896

03/09/2018 tamilmalar 0

விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் ரயில் வண்டி திருவண்ணாமலை ஸ்டேஷனில் வந்து நின்றது. வேகமாக அதிலிருந்து இறங்கினார் அவர். ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை அவரை ஈர்த்தது. அண்ணாமலையை தரிசித்தவாறே ஓட்டமும் […]

கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது?

03/09/2018 tamilmalar 0

*இதோ 7 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் அளித்த விளக்கம்……* தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் – ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் […]

கன்னியப்ப சுவாமிகள் – அம்பத்தூர்

31/08/2018 tamilmalar 0

சுவாமிகள் 2/1/1902ஆம் ஆண்டு துரைசாமி முதலியார் தனபாக்கியம் அவர்களுக்கு மகனாய் பிறந்தார். பள்ளிப்படிப்பு முழுமை பெறவில்லை. சுவாமிகளுக்கு விறல் நுனியை கொக்கியாக வைத்து மரம் ஏறும் கலையையும் தெரிந்து வைத்திருந்தார். சர்க்கஸ் கம்பெனியில் பணிபுரியும் […]