இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் கிளாப் போர்டு வி சத்யமூர்த்தி!

18/03/2018 editor 0

சில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்.. அதேபோல, மிக […]

தமிழ் சினிமா-வை முடக்கி போட்டுள்ள க்யூப் பிரச்னை! – முழு விளக்கம்!

17/03/2018 editor 0

தமிழ்ச் சினிமாவின் உண்மையான நிலைமை கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒரு காட்சிக்கு 5 பேர், 10 பேர், 15 பேர் என்று வருவதால் சில தியேட்டர்களில் காட்சிகள் ரத்து […]

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்!- -ஐ.டி. அதிரடி!

16/03/2018 editor 0

ரஜினி, கமல் தொடங்கி விஜய், அஜித் படங்கள் வரை பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வந்தவர் கடந்த 2006-ல் […]

அம்பிகா மகன் நாயகனாவும் + நாயகியாக லிவிங்ஸ்டன் மகளும் நடிக்கும் “கலாசல்“!

16/03/2018 editor 0

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம்                           “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதா நாயகனாக  அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் […]

சினிமா ஸ்ட்ரைல் ஒரு மாத காலம் நீடித்தாலும் பரவாயில்லை! – ஒரு தயாரிப்பாளர் பேட்டி

14/03/2018 editor 0

ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பய ணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர் இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ, சரிவிலிருந்து தன்னை […]

மறைந்த நடிகை ஸ்ரீதேவி-க்கு சென்னையில் அஞ்சலிக் கூட்டம்!

12/03/2018 editor 0

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஞ்சலிக் கூட்டம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில்  கலந்துகொள்வதற்காக போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் மும்பையில் இருந்து வந்து இருந்தனர். அங்கு ஸ்ரீதேவியின் உருவப்படம் மலர்களால் […]

ஸ்ரீதேவி மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை! – மத்திய அரசு விளக்கம்

10/03/2018 editor 0

பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி  திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது […]

தனுஷ் நடிப்பில் தயாராகும் ‘ வடசென்னை’ படஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

08/03/2018 editor 0

தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வடசென்னை. இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது […]

தேசிய அளவில் வெற்றி பெற்ற சிறுவர்களுடன் நடிக்கும் விவேக், தேவயானி!

07/03/2018 editor 0

சமீபத்தில் வெளிவந்த ‘உரு’ படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை […]