இனிமேல் இப்படியொரு படம் இந்தியாவில் வருமா? – 2. 0 இசை வெளியீட்டு விழாவில் ரஜினி

28/10/2017 tamilmalar 0

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூ. 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′ படத்தில் இசை வெளியீட்டு விழா துபாயில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், […]

மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து!

27/10/2017 tamilmalar 0

மெர்சல் திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரி வழக்கறிஞர் அஸ்வத்தமன் தொடர்ந்த பொது நல வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம். சுந்தர் ஆகியோர் சரமாரி கேள்வி எழுப்பியதோடு. வழக்கை தள்ளுபடியும் […]

தமிழ் சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

26/10/2017 tamilmalar 0

தமிழக  சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை  ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ […]

நிஜ வாழ்க்கையில் நடிக்க யாரும் காசு கொடுப்பதில்லை! – ரஜினி

26/10/2017 tamilmalar 0

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘2.O’ படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் வெள்ளிக்கிழமை (நாளை) நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் உலகளாவிய பத்திரிகையாளர் சந்திப்பு வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது. இதில் […]

நயன்தாரா நடிப்பில் தயாரான ‘அறம்’ வரும் நவம்பர் 10 ரிலீஸ்!

25/10/2017 tamilmalar 0

சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் ‘அறம்’. கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கொட்டப்படி […]

தாஜ்மஹாலை இடிப்பதற்கு முன் கடைசியாக எனது குழந்தைகளுக்கு காட்டி விடுகிறேன் : – பிரகாஷ் ராஜ்!

25/10/2017 tamilmalar 0

எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள், கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பரபரப்பு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, […]

நடிகை அசினுக்கு பெண் குழந்தை!

25/10/2017 tamilmalar 0

பிரபல நடிகை அசின் கடந்த ஆண்டு மும்பை தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டு அசின், சில மாதங்களில் கர்ப்பமானார். இந்நிலையில் அவருக்கு நேற்று காலை […]

மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி!

25/10/2017 tamilmalar 0

மெர்சல்’ திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்த, ஆதரவு கொடுத்த அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக […]

பொங்கல் வெளியீடாக ‘மன்னர் வகையறா’ ; நவ-8ல் ட்ரெய்லர் ரிலீஸ்..!

25/10/2017 tamilmalar 0

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, […]