நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.

25/02/2018 editor 0

துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றுள்ளார். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு […]

இந்த ‘கரு’வின் பலமே சாய் பல்லவிதான் – விஜய் ஸ்டேட்மென்

24/02/2018 editor 0

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘கரு’. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த […]

லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் கெடு!

20/02/2018 editor 0

கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். ஏ.ஆர்.ரகுமான் இசையில், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்தியாவின் முதல் மோஷன் […]

ரஜினி வீடு தேடி போய் தன் கட்சி அழைப்பிதழ் கொடுத்த கமல்!

18/02/2018 editor 0

ட்வீட்டர் பாலிடிக்ஸில் இருந்து நேரடி அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி விட்ட நடிகர் கமல்ஹாசன், வரும் 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் இல்லத்தில் தனது கட்சிப் பெயரையும், கொடியையும் […]

ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது ஈஸி! -“காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா

16/02/2018 editor 0

நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் “காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள்  பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன்,  P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். […]

சார்லி சாப்ளின் 2= படத்துக்காக நடந்த சூட்கேஸ் சணடை!

15/02/2018 editor 0

தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மாகிரியேசன்ஸ். அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தைதொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபு தேவா  நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.    நாயகிகளாக   நிக்கி   கல்ராணி,   அதாஷர்மா  இருவரும் நடிக்கிறார்கள்.  பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் […]

நடிப்பை விட்டு விடப் போகிறேன்! – கமல் அறிவிப்பு

14/02/2018 editor 0

பலரின் பொழுது போக்கு தளமாக இருந்த ட்விட்டரின் வாயிலாக அரசியல் கருத்துக்களை தெரிவித்து தன் இருப்பை நாட்டுக்கு அறிவித்து வந்த நடிகர் கமல்ஹாசன், வரும் பிப்ரவரி 21-ம் தேதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தன்னுடைய […]

இந்தப்படம் வந்து எந்த லாபமும் குடுக்கல! – சவரக்கத்தி சக்சஸ்மீட்டில் மிஷ்கின் பேச்சு!

14/02/2018 editor 0

மிஷ்கின் திரைக்கதை எழுதி, தயாரித்து அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் சவரக்கத்தி. ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் பிளாக் ஹியூமர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், கடந்த 12ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் […]

நெல்லை மக்களின் மண் சார்ந்த காதல் கதையான ‘ பரியேறும் பெருமாள்’

14/02/2018 editor 0

கிருமி’ படப் புகழ் கதிர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிவரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிஇருக்கிறது. ராமின் முதல் படமான கற்றது தமிழ் படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்து அவரின் […]